காரைநகர் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த இரத்ததான முகாமும் சித்த மருத்துவ முகாமும் நாளை வியாழக்கிழமை (06.02.2025) காலை-09 மணி முதல் காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.





