கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக் கவின் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா புதன்கிழமை ( 22.01.2025) காலை கலாசாலை வளாகத்திலுள்ள சரஸ்வதி திருவுருவச் சிலை முன்றலில் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி.ஜெயக்குமாரி ஸ்ரீஸ்கந்தராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.




