நீர் விநியோகம் பாதிக்கப்படலாம் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டு காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு என அறிவித்துள்ளது.