மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன், ஹக்கீம் அஞ்சலி

மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சுமந்திரன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.