யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவுச் சி கிச்சை நிலையம், யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம் சனிக்கிழமை (01.02.2025) காலை-06.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஆரம்பமாகவுள்ளது.
இந் நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.




