கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 13.01.2024 இன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 26 மாணவர்களுக்கும் நீதிபுரத்தில் வசிக்கும் 15 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.