யாழில் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி வளாகத்தில் திடீர் சிரமதானம்

யாழ்.நகரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அமைந்துள்ள வளாகம்  சனிக்கிழமை(11.01.2025) தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் நெறிப்படுத்துதலில் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயற்பாட்டாளர்களால் திடீரெனச் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.