யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறையின் புதிய தலைவராக கலாநிதி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற் துறையின் புதிய தலைவராகக் கலாநிதி தி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை (07.02.2025) பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவராகப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் பல வருடங்கள் பதவி வகித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கலாநிதி.தி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.