யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண் டு சேவ் ஏ லைவ் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு புதன்கிழமை (22.01.2025) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மேற்படி நிறுவன அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.






