வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை சற்றுக் கன மழைக்கு வாய்ப்பு!
இன்று வியாழக்கிழமை (23.01.2025) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் சற்றுக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.