
மெகசின் சிறைச்சாலையில் பாரிய நெரிசல் : குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை
அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை “வெடிக்கத் தயாராக” இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு








