மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) திகதி

பிரமிட் நிதி நிறுவனங்கள்! சட்ட நடவடிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய வங்கியினால்

கோட்டாபய கைது செய்யப்படுவார்!

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்

26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது

கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (3) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார்

துவரங்குளம் வயல்காணி விடுவிப்பில் நீதிமன்றக்கட்டளை நடைமுறைப்படுத்தப்படவில்லை

முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட துவரங்குளம் மற்றும், அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் மக்களிடம் கையளிக்கும் விடயத்தில் நீதிமன்றம் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற

சிறிலங்காவில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு

முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பை சிறிலங்கா  அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதம் 15 அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக என்று தென்னைப்

யாழில் ஓய்வுநிலை ஆசிரியர் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த 80

சிறிலங்காவுக்கான தென் கொரிய தூதுவருக்கும் கடற்படைத் தளபதிக்குமிடையில் சந்திப்பு

சிறிலங்காவுக்கான தென் கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும்  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவுக்குமிடையில்  நேற்று திங்கட்கிழமை (03) கடற்படைத் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ சந்திப்பொன்று

நல்லூரில் சுதந்திர தினத்திற்கு எதிராகப் போராட்டம்!

இலங்கையின் சுதந்திரதினத்தைத் தமிழர் தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எதிர்ப்புப் போராட்டம்   செவ்வாய்க்கிழமை (04-02.2025) காலை-09 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாகப் பொத்துவில்