
மாவை சேனாதிராஜாவைக் கொச்சைப்படுத்தும் தோரணையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறீசற்குணராஜா கருத்து!
மாவை சேனாதிராஜாவும் கடைசியாய்க் கோமா தானே! அவரைப் போல கனபேர் எத்தனையோ வருசமாக கோமாவில இருக்கினம்! நினைக்க ஏலாது எனக் கொச்சைப்படுத்தும் தோரணையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உரையாற்றியுள்ளமை




