
முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு வெளியேறுமாறு பிரத்தியேகமாக குறிப்பிட தேவையில்லை
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரச இல்லங்களை விட்டு வெளியேறுமாறு பிரத்தியேகமாக குறிப்பிட தேவையில்லை. வெட்கம் என்பதொன்று இருக்குமாயின்







