
திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் பாதிப்பு
திருகோணமலையில் நிலவும் சீரற்ற வானிலையால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் பாதிக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக







