கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்

வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகளுக்கான முழு பொறுப்பையும் அரச நிருவாகமும் அரசும் ஏற்க வேண்டும்

மட்டக்களப்பில்  வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை அழிவடைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் எதிர்காலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கான முழு பொறுப்பையும்

சாவகச்சேரியில் கிணற்றிலிருந்து குழந்தை சடலமாக மீட்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்

எஹெலியகொடையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !

இரத்தினபுரி, எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். எஹெலியகொடை பொலிஸ்

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

அநுராதபுரம், மதவாச்சி, வஹமல்கொல்லேவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (20) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக்

கிளிநொச்சியில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகள் கையளிப்பு

சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள் நேற்று திங்கட்கிழமை (20) கிளிநொச்சி மாவட்டத்தில் கையளிக்கப்பட்டன. குறித்த சீருடைத் துணிகள் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு சிறிலங்கா கடற்படை முக்கிய அறிவித்தல்!

வடக்கு பிராந்திய சிறிலங்கா கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான  P475, P481 ஆகிய  கலங்களில்

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம் மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல்

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.  திறப்புவிழாக் கல்வெட்டில்

வாழைச்சேனை வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி 16 விவசாயிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிடைச்சிமடு, ஆத்துச்சேனை வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகளை  செவ்வாக்கிழமை (21) கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினால் மீட்கப்படு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைகைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்