
வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை
வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் பெரும்பாலான பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்குமாறு பிரதேச செயலாளரினால் இன்று (17) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்




