
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு ; மக்கள் அவதானம்
மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. எனவே குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும்







