
திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டமானது எதிர்வரும் 18 ஆம் திகதி சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் காலை









