பதுளையில் தொடருந்து மோதி ஒருவர் பலி!

பதுளை, தெய்யன்வெல பிரதேசத்தில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெய்யன்வெல பிரதேசத்தைச்

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எத்துகால பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வயல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (13)

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.

சீனா சென்றடைந்தார் அநுர

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(14 ) சீனா

வாகனங்களை இறக்குமதி செய்தால் மீண்டும் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை ஏற்படும்

வங்கி கடனுக்கான வட்டி வீதம் குறைவாக காணப்படுகின்ற நிலையில் முறையான திட்டமிடல் இன்றி, தூரநோக்கற்ற வகையில் வாகனங்களை இறக்குமதி செய்தால் மீண்டும் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை ஏற்படும்.

யாழ். ஏழாலை பகுதியில் பெருமளவான கசிப்புடன் சந்தேகநபர் கைது!

13ஆம் திகதி திங்கட்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு சிவன்கோவிலடி பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் போன்றவற்றுடன் 30 வயதுடைய

மியன்மார் அன்றி வேறு நாட்டுக்கு அனுப்புவது குறித்து ஆராய்கிறது அரசாங்கம்

ரோஹிங்கியாவிலிருந்து வருகைதந்திருப்பவர்கள் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு சான்றழிக்கக்கூடிய பல்வேறு தகவல்களும் கிடைக்கப்பெற்றிருப்பதனால், அவர்களை  மியன்மாருக்கு அன்றி, ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் இயங்கிவரும் பிறிதொரு நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான

யாழில் பூரணை விடுமுறை தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

பூரணை விடுமுறை தினமான திங்கட்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மதுபான போத்தல்களில்

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக்கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் பச்சை அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக