அனுர சீனாவுக்கு புறப்பட்டார்!

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சில நிமிடங்களுக்கு முன்பு சீனாவுக்கான அரசு முறைப் பயணமாக நாட்டை விட்டுப் புறப்பட்டார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில்,

மின்கட்டணத்தை குறைக்க சாத்தியமான சூழலே காணப்படுகிறது

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மின்கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க முடியும் என்று குறிப்பிட்ட அரசாங்கம் தற்போது 3 வருடங்களுக்கு மின்கட்டணத்தை குறைப்பது சாத்தியமற்றது என்று குறிப்பிடுவது முறையற்றது.

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 13ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தயாராக உள்ளோம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த அழைப்பு உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்தான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு பிரதான தேசியத் தேர்தல்களின் அடைவு மட்டத்தை

சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் இலக்கை அடையலாம்!

சிறிலங்கா ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு வாரத்துக்கு மாத்திரம் வீதியைத் துப்புரவு செய்வதால் நாட்டை

மொனராகலையில் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி ; சந்தேக நபர் கைது

மொனராகலை, சிறிபுரயாய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த

45 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 45 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ்

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு ஆகிய போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி

மாணவி கடத்தப்பட்ட சம்பவம் – மீட்க முயன்று காயமடைந்த இளைஞர் தெரிவித்தது என்ன?

கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார். மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக