மாத்தறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை மீட்பு!
மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று






