
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை! – பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில்








