நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன்

மருதன்
சிவலிங்கம் புஸ்பாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2008

கப்டன்

மைந்தன்
கந்தையா விஜயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2008

மேஜர்

சுதனி
கணேசலிங்கம் தயாளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2008

லெப்டினன்ட்

அகல்கதிர்
சுப்பையா சிவஞானராஜேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2008

போருதவிப்படை வீரர்

சுப்பிரமணியம்
ரெங்கநாதன் சுப்பிரமணியம்
மன்னார்
வீரச்சாவு: 20.07.2008

கப்டன்

மல்லிகா
கதிர்மலைநாதன் சர்மினி
04ம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.2007

லெப்டினன்ட்

அருளறிவு
கணபதிப்பிள்ளை தீபன்
இடதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2007

லெப்டினன்ட்

ஆனந்தன்
நடராசா சிவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2007

கப்டன்

செந்தேவன்
கந்தசாமி சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2007

லெப்டினன்ட்

குணசீலன்
தவராசா தம்பிமுத்து
செல்வநாயகபுரம் திருகோணமலை
வீரச்சாவு: 20.07.2001

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

மயூரன்
துரைசிங்கம் மயூரன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000

எல்லைப்படை வீரவேங்கை

மூர்த்தி
சின்னையா முருகமூர்த்தி
இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000

எல்லைப்படை வீரவேங்கை

ரவிச்சந்திரன் (ரவி)
மாடசாமி ரவிச்சந்திரன்
உடையார்கட்டு தெற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2000

எல்லைப்படை வீரவேங்கை

மணி
சிவலிங்கம் சசிக்குமார்
40 ஏக்கர், சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2000

எல்லைப்படை வீரவேங்கை

அப்பன்
மார்க்கண்டு இந்தினேஸ்வரன்
12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000

எல்லைப்படை வீரவேங்கை

ஈஸ்வரன்
சிவம் ஈஸ்வரன்
12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000

எல்லைப்படை வீரவேங்கை

கண்ணன்
இராமநாதன் பிரதீபன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000

எல்லைப்படை வீரவேங்கை

லோஜன்
அந்தோனிப்பிள்ளை அனிஸ்ராஜ்
மணற்காடு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000

லெப்டினன்ட்

இசைப்பிரியன்
நாகராஜா சிவபாலன்
உடுவில் தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000

மேஜர்

ஏகாந்தன் (அருள்ராஜ்)
நல்லதம்பி நவநாதன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1999

வீரவேங்கை

சக்தி
அந்தோனிப்பிள்ளை மரியராதா
கடற்கரை, நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1999

லெப்டினன்ட்

சீலன் (மாதவன்)
சீமான்சேவியர் றோய்ஜெயக்காந்
நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 20.07.1999

மேஜர்

ஜீவா (ராஜா)
யோகராஜா ஜெகநாதன்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 20.07.1999

கப்டன்

சிவதா
கதிரவேலு சிவநந்தினி
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1998

லெப்டினன்ட்

தினேசா (பூங்குழலி)
கேந்திபஸ்பா துருப்பிற்றா
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1998

வீரவேங்கை

வாசுகி
கணேசலிங்கம் ரேணுகா
ஆழியவளை, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1997

வீரவேங்கை

கதாயுகன்
கிருபராசா இராசேந்திரன்
மகிளூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1997

லெப்டினன்ட்

இளையவன்
அம்பலவாணண் மதிகேசன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1996

கப்டன்

இனியன் (கலிபன்)
பஞ்சலிங்கம் தனபாலசிங்கம்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996

கப்டன்

நல்லமுத்து
நடராசா பாலேந்திரன்
செம்மண்குன்று, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1996

லெப்டினன்ட்

பரமலிங்கம் (வசந்தராஜ்)
குப்புசாமி முத்துக்குமார்
ஆண்டான்குளம், கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1996

லெப்டினன்ட்

சித்தாகரன்
குமாரசிங்கம் பாலச்சந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1996

லெப்டினன்ட்

சுந்தரம்
பாக்கியநாதன் செபமாலைமுத்து
8ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 20.07.1996

லெப்டினன்ட்

வல்லவன்
ஜெகநாதன் லூயிஸ்மென்டிஸ்
முத்தரிப்புத்துறை, சிலாபத்துறை, மன்னார்
வீரச்சாவு: 20.07.1996

லெப்டினன்ட்

உமாபதி
கந்தையா அருளானந்தராஜா
கராச்சியடி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996

லெப்டினன்ட்

கருணாகரன்
லோறசிங்கம் தீசன்
மன்னம்பிட்டி, சொறிவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1996

லெப்டினன்ட்

உசா
சிவஞானசுந்தரம் லேகரோஜினி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1996

2ம் லெப்டினன்ட்

பூங்குன்றன்
சந்தனம் தவராசா
கடற்கரை மேற்கு, நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996

2ம் லெப்டினன்ட்

மாவி
பாலசிங்கம் கஜேந்திரன்
கந்தர்மடம், நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996

வீரவேங்கை

மணிமொழி
சபாநாயகம் சிகதரன்
கறப்பளை, மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1996

வீரவேங்கை

அகிலன்
கதிர்காமத்தம்பி தயாரத்தினம்
கல்லடி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1996

வீரவேங்கை

கொற்றவன்
இந்திரன் சசிக்குமார்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996

மேஜர்

சொற்கோ (நெவில்)
வீரசிங்கம் பாலேந்திரம்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996

வீரவேங்கை

நிதுசன் (வினோதரன்)
கந்தசாமி லிங்கேஸ்வரன்
ஆலயடிவேம்பு, அக்காரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 20.07.1995

வீரவேங்கை

ஜீவா
நடராசா ரவி
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

ராமன்
உதயகுமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

நிதி
காத்தமுத்து சிவகுமார்
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

வீனஸ்
ஜோசப் கிருபைராசா றேசன்
புதுக்குளம், உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 20.07.1991

லெப்டினன்ட்

ராகுலன்
வேலாயுதம் ஜெயரூபன்
மாடிவீடு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991

லெப்டினன்ட்

கொலின்
சண்முகானந்தன் மணிவண்ணன்
பிள்ளையார் கோவிலடி, மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991

லெப்டினன்ட்

மேகன்
பொன்னையா தமிழழகன்
வேலம்பிராய், நாவற்குழி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991

லெப்டினன்ட்

அர்ஜீன்
சிவானந்தன் நந்தகோபால்
மனையாவெளி, அண்டிக்கோ, திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1991

2ம் லெப்டினன்ட்

இலக்கியன்
கதிர்காமு இரவீந்திரராசா
அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991

2ம் லெப்டினன்ட்

விஜயா
ஜெயவதனி தம்பிப்பிள்ளை
அல்வாய் மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991

2ம் லெப்டினன்ட்

பானுமதி
செல்வக்குமாரி செல்வராசா
நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

கில்பேட்
மயில்வாகனம் விஜயகுமார்
செல்வபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

விஜி
செல்லத்துரை சிற்றம்பலம்
இ.வி. வீட்டுததிட்டம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

லலித்
வேல்முருகு விஜயகுமார்
03ம் கட்டை, குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

நேரு
சாம்பமூர்த்தி குமரேசன்
புத்தூர் மேற்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

ஜெயா
முருகையா ஜெயசீலன்
புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

யூலியட்
ஆன்அனுசியா மரியதாஸ்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

நாகேஸ்வரி
பிரபாவதி சந்தான்
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

தர்சினி
அருளம்பலம் றஞ்சனி
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

சோபிகா
பராசக்தி கந்தசாமி
கட்டுவிளான், ஏழாலை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991

வீரவேங்கை

சேவியர்
ஐயம்பிள்ளை இரத்தினபாலசிங்கம்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 20.07.1990

வீரவேங்கை

கெனடி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 20.07.1987

வீரவேங்கை

சுரேஸ்
குணரட்ணம் குலேந்திரன்
கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.07.1987

ஈரோஸ் மாவீரர்

தேவகவி
வேலாப்போடி தேவகவி
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1987

ஈரோஸ் மாவீரர்

கிருஷ்ணவேணு
கதிர்காமத்தம்பி கிருஷ்ணவேணு
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1987

ஈரோஸ் மாவீரர்

இன்பராசா
கிருஷ்ணபிள்ளை இன்பராசா
சல்லிப்பிட்டி திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1987

ஈரோஸ் மாவீரர்

மோகன்
ப.மோகனதாஸ்
மணற்சேனை, திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1987