நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட்

மலரவன்
முத்து யோகராஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.2008

லெப்டினன்ட்

ஈழமலை
கஜேந்திரன் விக்டர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.2008

லெப்டினன்ட்

கதிர்ச்சேந்தன்
தர்மலிங்கம் விஜயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.2008

லெப்டினன்ட்

காளைத்தமிழன்
கனகரத்தினம் சிவனேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.2008

வீரவேங்கை

காந்தநிலவன்
பாலச்சந்திரன் அரவிந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.2008

கப்டன்

ஆழிவேந்தன்
செல்லத்துரை பாலகுமார்
இந்திராபுரம், முகமாலை, பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.2007

லெப்டினன்ட்

சுபன்
தர்மரட்ணம் துசாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.2007

2ம் லெப்டினன்ட்

இன்னழகன்
இராமுப்பிள்ளை பாலகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.2007

மேஜர்

செழியன்
மகேந்திரராசா கோபிநாத்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.2007

லெப்டினன்ட்

முகிலன்
செல்வராசா ஈஸ்வரன்
பாலையாடித்தோனா, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.2000

லெப்டினன்ட்

கருணாகரன்
இராஜசுந்தரம் கோகுலதீபன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.2000

லெப்டினன்ட்

சுடர்மணி
சகாயரட்ணராசா ஜான்சன்
சக்கோட்டை, அல்வாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1998

வீரவேங்கை

கார்த்திகா
குமாரசாமி சசிகலா
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1997

லெப்டினன்ட்

சத்தியசீலன்
குணம் லவேந்திரன்
பள்ளிக்குடியிருப்பு, திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1997

2ம் லெப்டினன்ட்

ஆழியன்
சீவரத்தினம் ஜெகஜீவன்
ஈச்சிலம்பற்றை, பூநகரி, திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1997

வீரவேங்கை

அன்பழகி
ஜெயவேல் கலாசக்தி
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1997

வீரவேங்கை

மதிமாறன்
நடராசா ரவிசங்கர்
வசாவிளான் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1996

வீரவேங்கை

மாவண்ணன்
வெனடிற்குரே மரியதாஸ்
களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1996

வீரவேங்கை

ரூபிகா
மயில்வாகனம் தமிழ்செல்வி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1996

2ம் லெப்டினன்ட்

வீரப்பன் (ராதா)
தேவநாயகம் உருத்திரகுமார்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1995

2ம் லெப்டினன்ட்

கோகுலன்
இரத்தினம் சிறிரங்கன்
இடைக்குறிச்சி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1995

2ம் லெப்டினன்ட்

நாகராசா
அழகுவேல் ரவிச்சந்திரன்
154ம் கட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1993

2ம் லெப்டினன்ட்

பிருந்தவராஜ்
சின்னத்தம்பி குகேந்திரன்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1992

லெப்டினன்ட்

ஆனந்தகுமார் (சாள்ஸ்)
பாலசுப்பிரமணியம் தெய்வேந்திரன்
சித்தன்வட்டு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1992

2ம் லெப்டினன்ட்

யசோ
பஞ்சலிங்கம் ராஜ்குமார்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

கவி
யோகராசா சிவபாலன்
4-ம் கட்டை, புல்மோட்டை, திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991

லெப்டினன்ட்

வரதன்
கந்தர் தர்மகுலசிங்கம்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1991

லெப்டினன்ட்

காந்தி
கந்தசாமி கிருஸ்னகுமார்
வன்னிவிளாங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.08.1991

2ம் லெப்டினன்ட்

விசா
பிறின்ஸ்ராகல் றாயன்
6-ம் கட்டை, பாலையூற்று, சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991

2ம் லெப்டினன்ட்

இளங்கதிர்
ஆறுமுகம் ரகுவப்பா
பலையூற்று, திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991

2ம் லெப்டினன்ட்

அமலதாஸ்
நடராசா சிறீதரன்
அன்புவழிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991

2ம் லெப்டினன்ட்

சிவபாலன்
மருதுபிள்ளை சத்தியநாதன்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 08.08.1991

2ம் லெப்டினன்ட்

வாசு
கறுப்பையா மாணிக்கம்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

குணேஸ்
கறுப்பையா திவாகர்
தலைமன்னார் துறைமுகம், மன்னார்
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

ஆனந்தன்
தங்கரத்தினம் அரிச்சந்திரன்
ஆனந்தன் வீதி, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

ஜெனா
சிறிதங்கராஜா சிறிநவநீதன்
மீசாலை வடக்கு, கொடிகாமம்
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

விக்ரர்
இராசரட்ணம் சத்தியபாலன்
புல்மோட்டை, திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

டலஸ்
குழந்தைவேல் ஜெயரட்ணம்
அம்பாள்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

தியாகராயன்
முருகையா ராஜ்
பாலையூற்று, திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

ஜீவராசா
சின்னையா நாதன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

மாக்ஸ்
பத்மநாதன் ராஜ்குமார்
தட்சணாமருதமடு, மடுக்கோயில், மன்னார்
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

பில்லா
வேலாயுதபிள்ளை கருணண்
அம்பலவன்பொக்கணை முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

செல்விற்
வேலாயுதம் நாகேஸ்வரன்
தண்டுவான், நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

சங்கர்
இந்திரலிங்கம் கிரிதரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

பகீர்
ஜெயராசா சுனில்
சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

பதுமநிதி
சிறிதரன் சுதாஜினி
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

கில்பேட்
ஜோன்சிங்கம் செல்வராஜா
5-ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

விஜி
பாலச்சந்திரன் இலங்கேஸ்வரன்
புதுக்குடியிருப்பு, குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991

வீரவேங்கை

ஜோதி
பாலசிங்கம் றூபராசா
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1991

2ம் லெப்டினன்ட்

மாறன்
தங்கராசா கிருஸ்ணன்
கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.08.1990

வீரவேங்கை

குஞ்சன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 08.08.1990

வீரவேங்கை

நௌசாத்
நவரட்ணம் பவானந்தா
இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.08.1990

வீரவேங்கை

வசந்தா
அந்தோனிப்பிள்ளை மஞ்சுளாதேவி
வண்ணாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 08.08.1990