நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன்

ஒளிச்செல்வன்
தெய்வேந்திரம்பிள்ளை ராஜகுமார்
கனகராயன்குளம், வவுனியா
வவுனியா
வீரச்சாவு: 09.06.2007

வீரவேங்கை

றஞ்சினி (ஆனதி)
வீரசிங்கம் தவராணி
தோப்புக்காடு, காரைநகர், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.2000

எல்லைப்படை வீரவேங்கை

அப்பன்
குமாரசாமி இராசநாயகம்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.06.2000

மேஜர்

சுபாஸ்
நல்லையா சிவலிங்கம்
கோழியாக்குளம், ஓமந்தை, வவுனியா
வவுனியா
வீரச்சாவு: 09.06.2000

எல்லைப்படை லெப்டினன்ட்

சரத்பாபு
இராமசந்திரன் நேமிநாதன்
தும்பளை கிழக்கு, பருத்திததுறை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.2000

2ம் லெப்டினன்ட்

சவரிமுத்து
ஆறுமுகம் சவரிமுத்து
முகமாலை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

வரதன்
சுப்பிரமணியம் லவன்
பாரதிபுரம், கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.06.2000

லெப்டினன்ட்

நாவலன்
சதாசிவம் இராசமனோகரன்
4ம் யூனிற், யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.06.2000

லெப்டினன்ட்

ஆதித்தன்
சுப்பிரமணியம் கோகுலன்
உப்புக்குளம், மன்னார்
மன்னார்
வீரச்சாவு: 09.06.1999

லெப்டினன்ட்

அறிவுக்கரசி
சேவியர் றொசாந்தினி
ஊர்காவற்றுறை வடக்கு, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1999

வீரவேங்கை

திருமூர்த்தி
முத்துலிங்கம் முத்துராமன்
சேனைக்குடியிருப்பு கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 09.06.1997

கப்டன்

நக்கீரன்
தம்பிப்பிள்ளை கணேசமூர்த்தி
சாவகச்சேரி வடக்கு, மீசாலை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1997

வீரவேங்கை

அகிலன்
தவலிங்கம் விமல்ராஜ்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1996

கப்டன்

முத்துராமன் (லக்ஸ்மணன்)
மாமாங்கம் தவநேசன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.06.1996

2ம் லெப்டினன்ட்

ரஜீந்தன்
கணேசன் கயேந்திரன்
களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.06.1996

வீரவேங்கை

மனோகரன்
கந்தையா கஜேந்திரன்
மாங்கேணி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.06.1996

2ம் லெப்டினன்ட்

நாகமைந்தன்
செல்வம் திருக்கேதீசன்
அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.06.1996

லெப்டினன்ட்

வேண்மா (மிதுளன்)
தம்பிராசா சுரேந்திரன்
தம்பலாகாமம், திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1993

லெப்டினன்ட்

வாணி
சண்முகம் தங்கராசா
சித்தாண்டி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.06.1993

லெப்டினன்ட்

வேந்தன் (கில்மன்)
வேலாயுதபிள்ளை வரதன்
வேளாவை, அளவெட்டி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1992

வீரவேங்கை

சுபாகரன் (அனுசன்)
சங்கரப்பிள்ளை குணாளன்
கல்லடி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.06.1992

2ம் லெப்டினன்ட்

உதயசந்திரன்
சேதுபாணடித்தேவர் இராமமணி சேகரன்மகாதேவர்
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தமிழ்நாடு, இந்தியா
வீரச்சாவு: 09.06.1992

மேஜர்

ரவிசங்கர்
யூலியஸ் வின்சன்கெனடி
புதியவீட்டுத்திட்டம், தாழ்வுபாடு, சாவற்காடு, மன்னார்
மன்னார்
வீரச்சாவு: 09.06.1992

மேஜர்

கந்தன்
நாகேந்திரம் பாலசுந்தரம்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.06.1992

லெப்டினன்ட்

அரவிந்தன்
வேதநாயகம் பிரான்சிஸ்சேவியர்
7ம்வட்டாரம், விடத்தல்தீவு, மன்னார்
மன்னார்
வீரச்சாவு: 09.06.1992

மேஜர்

வெற்றிச்செல்வன் (கெரில்லா)
அழகையா கோமேஸ்வரன்
3ம் குடியிருப்பு, திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1992

லெப்டினன்ட்

அறிவுநம்பி (குணா)
உருத்திரமூர்த்தி சிறிகாந்
சிவன்வீதி, திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1992

வீரவேங்கை

திருவருட்செல்வன்
வைரமுத்து கோணேஸ்வரன்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1992

லெப்டினன்ட்

மலையமான் (நந்தி)
தேவதாசன் கங்காதரன்
3ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1992

லெப்டினன்ட்

தர்மராஜ்
யோசப்அன்ரனி அலெக்ஸ்சாண்டர்
மின்நிலைய வீதி, திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1992

லெப்டினன்ட்

மறைமலை (விவேகன்)
இராயப்பு அன்ரனி
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1992

2ம் லெப்டினன்ட்

மணிமொழி (ரங்கன்)
வல்லிபுரம் கமலதேவன்
திரியாய், திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1992

லெப்.கேணல்

டேவிற்
கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1991

லெப்டினன்ட்

கரிகாலன்
சிதம்பரப்பிள்ளை சுரேஸ்
வரணி வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1991

லெப்டினன்ட்

ரமணன்
பாண்டியன் சுந்தரதாஸ்
திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 09.06.1991

லெப்டினன்ட்

ரவி
சபாபதி தயாபரன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.06.1991

2ம் லெப்டினன்ட்

சோசின்
சதாசிவம் நடராசா
மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.06.1991

2ம் லெப்டினன்ட்

மாணிக்கம்
சண்முகநாதன் கஜேந்திரன்
கலட்டி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1991

வீரவேங்கை

புலவர்
சிறிஆனந்தகுரு சியாமளன்
கொம்மாந்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1991

வீரவேங்கை

கலீல்
இரத்தினசிங்கம் கலியுகன்
ஈவினை, புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1988

வீரவேங்கை

வினோதன்
மார்க்கண்டு பத்மராசா
குப்பிளான், ஏழாலை, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1988