நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் அழகன்
நொபேட்சாள்ஸ் நொபின்சன்

மன்னார்
வீரச்சாவு: 17.09.2008

2ம் லெப்டினன்ட் கலையினியன்
நடராசா நவநீதன்

வவுனியா
வீரச்சாவு: 17.09.2008

2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்)
சீவசபேசன் சகிதா

கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2008

2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல்
மயில்வாகனம் டினேஸ்குமார்

கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2008

2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன்
நீக்கிலாஸ் லோகேஸ்வரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2008

லெப்டினன்ட் அகக்கீரன்
கனகரத்தினம் கஜேந்திரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2008

வீரவேங்கை இசையறிவு
சிறிஸ்கந்தராசா சகாயப்பிரிதா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2008

காவலர் நிதர்சன்
அமிர்தலிங்கம் நிதர்சன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2008

லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்)
நடராசா தயாபரன் (தயா)

மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2006

லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்)
கோபாலசாமி நாகரூபன்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2006

லெப்.கேணல் நான்முகன் (லிங்கவேந்தன்)
சூசைநாதன் ஸ்ரனிஸ்ரூபன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2006

லெப்.கேணல் விதுசன் (வெள்ளை)
நடராசா விக்கினேஸ்வரன்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2006

லெப்.கேணல் வெற்றியரசன் (ஸ்ரிபன்)
அருண்சில்வா கிருஸ்ரின் சில்வா
பெரியநாவற்குளம், திருக்கேதீஸ்வரம்
மன்னார்
வீரச்சாவு: 17.09.2006

மேஜர் இன்பன்
முத்துக்குமாரு இந்திரபானு (கஜன்)
6ம் படிவம், இராமநாதபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2006

கப்டன் சமர்மறவன்
அருமைலிங்கம் அருளானந்தம்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2006

மேஜர் சரத்பாபு (மனோ)
கதிரவேல் மனோறஞ்சன்
பெரியபுல்லுமலை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2001

வீரவேங்கை கலையருவி
சின்னத்தம்பி சந்திரமலர்
மீசாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் குகப்பிரியா
சிறிகரி சேளிசுவேந்தினி
மாட்டின் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

வீரவேங்கை ரூபிதரன்
சின்னத்தம்பி ஜெயக்குமார்
7ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 17.09.2000

வீரவேங்கை தேவவரதன்
அருளம்பலம் மகாலிங்கம்
1ம் பிரிவு, களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2000

வீரவேங்கை லவதாசன்
யோகராசா பிரகாஸ்
வாய்க்காலடிச்சேனை, ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.09.2000

கப்டன் கண்ணன்
சுப்பிரமணியம் சந்திரசேகர்
உடுவில், சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் இனியவன்
கார்த்திகேசு சிறீஸ்கந்தராசா
பூம்புகார், அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் மோகன்
மாரிமுத்து மோகன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் சசிக்குமார் (அழகன்)
மனோகரன் ராயூ
செல்வநாயகம், வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் சிவகுமார்
திருச்செல்வம் சிவகுமார்
ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் சின்னவன்
அரியநாயகம் இராமச்சந்திரன்
கரம்பைக்குளம், தேரங்கண்டல், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் ரவி
மாணிக்கராசா ரவி
புத்துவெட்டுவான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000

லெப்டினன்ட் இந்திரன்
செல்வராசா குலேந்திரன்
2ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000

2ம் லெப்டினன்ட் விமல்
ஐயம்பிள்ளை விமலச்சந்திரன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000