தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
மேஜர் படைநிலவன்
சற்குணராசா பகீதரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2008
லெப்டினன்ட் கோதைநாடன்
நாகூரான் சிவகரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2008
வீரவேங்கை பொறி
பாக்கியநாதன் நியித்தோபன்
பாரதிபுரம், கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.2007
கப்டன் இராகுலன்
வீரன் செல்வராசா
பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.2007
வீரவேங்கை கயலோவியன்
சௌந்தரராஜன் சத்தியசீலன்
50 வீட்டுத்திட்டம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.2007
2ம் லெப்டினன்ட் நாகராசா
கோவிந்தராசா நாகராசா
பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.2007
வீரவேங்கை கடலரசன்
வேலாயுதம் றசீந்தன்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2006
வீரவேங்கை கனிக்கொடி
நாகராசா சாந்தி
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
வீரவேங்கை தேவி
தனபாலசிங்கம் சிவாஜினி
பெரியபுளியங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 30.09.2000
லெப்டினன்ட் கவிப்பிரியா (எழிலழகி)
இராசா ஜெகதீஸ்வரி
வயாவிளான் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
மேஜர் சம்பத்
தர்மலிங்கம் குமணன்
மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
கப்டன் முகிலன்
சண்முகவேல் தமிழ்ச்செல்வன்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.2000
வீரவேங்கை தமிழ்வீரன்
கறுப்பையா தவநேசன்
உப்பளம், ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.2000
வீரவேங்கை செந்தமிழ் (சுதர்சன்)
தங்கராசா பிரபாகரன்
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.2000
கப்டன் அருளப்பன்
தேவசகாயம் அன்ரன்யூட் தேவரஞ்சன்
கரணவாய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
கப்டன் மணிவண்ணன்
இராமநாதபிள்ளை சுபாஸ்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
லெப்டினன்ட் விடுதலை
கந்தசாமி மயில்வாகனம்
முட்டுச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
லெப்டினன்ட் உதயசூரியன்
கிருஸ்ணப்பிள்ளை நவரத்தினம்
கறுக்காமுனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
2ம் லெப்டினன்ட் லைரூன்
மனோகரன் சந்திரமோகன்
சின்னக்குளம், பள்ளிகுடியிருப்பு, தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
வீரவேங்கை நந்தகுமார்
நாகையா சிறிபவான்
5ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
வீரவேங்கை சுந்தரராஜன்
சிவஞானம் தயானந்தம்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1998
வீரவேங்கை வான்மலையான்
சிவசம்பு ரஜினிகுமார்
தும்பன்கேணி, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1998
கப்டன் தீவண்ணன்
முத்துலிங்கம் விஜயரூபன்
1ம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998
வீரவேங்கை இசைக்கலை
சண்முகநாதன் ராஜினி
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998
மேஜர் துளசி
இராஜரட்ணம் விஜயரவி
வெலிமட, பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.1998
கப்டன் சுரேஸ்
நடராசா ஜெயக்குமார்
நாவலடி, உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
லெப்டினன்ட் குருகுலன்
நாகராசா மகாதேவன்
38ம் கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
லெப்டினன்ட் முரளிதரன்
சண்முகம் பாலசிறி
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
லெப்டினன்ட் சறோன்
செல்வராஜா விஜயகுமார்
வம்மிவெட்டுவான், கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
லெப்டினன்ட் திருமாறன் (சீர்மாறன்)
இராசலிங்கம் புவனேந்திரராஜா
தங்கநகர், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997