நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்டினன்ட் தேன்சிட்டு (தேன்விழி)
மாணிக்கம் கஜனி

முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.10.2008

2ம் லெப்டினன்ட் பிறையாளன்
ரவீந்திரன் கிரிதரன்
உதயநகர் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.2008

கப்டன் முகிலவன்
துரைச்சாமி கணேசன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.2008

வீரவேங்கை புலிவண்ணன்
சின்னத்தம்பி கனகராசா
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.2008

லெப்டினன்ட் பாடினி (சமர்க்கொடி)
தேவநாயகம் கஜேந்தினி
5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.10.2008

கப்டன் கதிரின்பன்
தவராசா தவனேஸ்வரன்

திருகோணமலை
வீரச்சாவு: 02.10.2008

வீரவேங்கை சிவா
புவனேந்திரன் சசிக்குமார்
உரும்பிராய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

கப்டன் நேசமலர்
வெள்ளையன் கலா
கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 02.10.2000

கப்டன் பவநீதன்
செபஸ்ரியான் சந்தான்குரூஸ்
தாழ்வுபாடுதீவு
மன்னார்
வீரச்சாவு: 02.10.2000

2ம் லெப்டினன்ட் பெக்ஸ்மன்
நாகராசா லக்ஸ்மன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.2000

வீரவேங்கை பத்மன் (பத்மசீலன்)
துரைசிங்கம் சற்குணநாதன்
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

வீரவேங்கை மணிமாறன்
மரியநாயகம் மரியபிறவுன்சன்
மாந்தை கிழக்கு
மன்னார்
வீரச்சாவு: 02.10.2000

லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை)
கபிரியேல் அருந்தவராஜன்
பள்ளக்கமம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 02.10.2000

கப்டன் ஆரதி
நாராயணன் ராணி
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

வீரவேங்கை கருவேங்கை
விஜயன் சுரேந்திரன்
கச்சாய், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

வீரவேங்கை தணிகைச்செல்வன்
சுந்தரலிங்கம் தருமரூபன்
கல்வயல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000

லெப்டினன்ட் தரவையான்
கதிர்காமநாதன் புஸ்பசீலன்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1999

வீரவேங்கை அழகன்
சோமசேகரம் அழகராசா
கேப்பாப்புலவு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.10.1999

வீரவேங்கை தமிழ்ப்பாலன்
நல்லையா ஜெகதீஸ்வரன்
2ம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998

மேஜர் ஆனந்
தங்கையா பாலச்சந்திரன்
மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1998

மேஜர் கேசரி
காசிப்பிள்ளை ஆனந்தகுமார்
பழையகமம், முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1998

கப்டன் இந்திரன்
நாகராசா தசீகரன்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998

2ம் லெப்டினன்ட் கலையழகன்
யேசுதாஸ் ரமேஸ்குமார்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1998

வீரவேங்கை முரளிதாசன்
ரங்கசாமி தவமணிதாசன்
குண்டுமடு, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 02.10.1998

வீரவேங்கை இராஜகணன்
கணபதிப்பிள்ளை சிவகுமார்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1998

வீரவேங்கை கயல்வீரன் (இனியவன்)
இராசரட்ணம் சிவராசா
ஆலங்கேணி, கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998

கப்டன் மயூரன்
அன்ரனிசாமி றொசான்பிறேம்குமார்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 02.10.1998

லெப்டினன்ட் செந்தாளன்
காளிராசா சாந்தகுமார்
கட்டைப்பறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998

கப்டன் சின்னரகு
சண்முகராசா தேவதாஸ்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998

கப்டன் காவலன்
நாகரத்தினம் புவனேந்திரராசா
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1998

சமீபத்திய செய்திகள்