நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் தீக்கவி
பூலோகநாதன் சிவாகர்
155ம் கட்டை, தொண்டமான்நகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2007

வீரவேங்கை பெருநம்பி
சக்திவேல் சங்கரலிங்கம்
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2007

மேஜர் ஈழப்பருதி (தயாளன்)
நந்தகுமார் மதன்ராஜ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2007

மேஜர் நெடுமாறன்
சிவபாதசுந்தரம் சிவதர்சன்
பெரியபரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2007

2ம் லெப்டினன்ட் பிரியன்
கந்தசாமி கோகுலநாதன்
3ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்சுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.2007

வீரவேங்கை முத்தொளியன் (இன்பன்)
ராசுராமன் பாபு
பூதன்வயல், தண்ணீரூற்று
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.2007

2ம் லெப்டினன்ட் நகுலன்
மாடசாமி சதீஸ்குமார்
3ம் வாய்க்கால், மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2007

கப்டன் மீனரசு
யோசப்கிளாப்சுவிஸ் ஜீவேந்திரன் ஜெனாமோகன்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 03.10.2007

2ம் லெப்டினன்ட் அன்புமாறன்
ஞானபண்டிதன் உதயகுமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2007

2ம் லெப்டினன்ட் புலிச்சோழன்
அருமைத்துரை பகீரதன்
தட்டுவன்கொட்டி, ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2007

லெப்டினன்ட் குமணன் (திருவாணன்)
இராசேஸ்வரன் லிங்கரூபன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2007

வீரவேங்கை கனிவுப்பொழில்
இரத்தினசிங்கம் பிரகாஸ்
உதயநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2007

வீரவேங்கை நம்பிக்குமரன்
சுப்பிரமணியம் சிவரூபன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2007

மேஜர் தாரணி
அமலதாஸ் வசந்தமாலா
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.10.2006

வீரவேங்கை புயலினி
காந்தன் அரவிந்தா

திருகோணமலை
வீரச்சாவு: 03.10.2006

லெப்டினன்ட் இசையொளி
அப்பையா யசோதா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2006

2ம் லெப்டினன்ட் தங்கநிலா
கிருஸ்ணபிள்ளை தங்கரத்தினம்
மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.2002

கப்டன் சாதனா
வேலுப்பிள்ளை கவிதா
கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.2002

வீரவேங்கை இராஜேஸ்வரன்
சித்திரவேலாயுதம் இராஜேஸ்வரன்
திருக்கடவூர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.10.2001

கப்டன் செந்தாமரை
வீரக்குட்டி இராசு
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.2000

கப்டன் வாசு
நடராசா சிறீதரன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.2000

வீரவேங்கை கலையமுதா
அங்கமுத்து அமுதவல்லி
புதுமுறிப்பு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.2000

கப்டன் ஈழவன்
வெங்கடாசலம் (மணியம்) பார்த்தீபன்
மருதோடை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 03.10.2000

வீரவேங்கை ஜதீஸ்
சின்னராசா ஜதீஸ்வரன்
உடுவில், சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2000

2ம் லெப்டினன்ட் வசந்தன்
இராசதுரை கஜேந்திரன்
கிளாலி, எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2000

மேஜர் தனேஸ்
யோகநாதன் சிவா
மாங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1999

வீரவேங்கை சோதி (நங்கைநல்லவள்)
கந்தசாமி நாகேஸ்வரி
பறநாட்டாங்கண்டல், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 03.10.1999

வீரவேங்கை இயலரசி (வான்னிலா)
சண்முகம் ஜெயமலர்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1999

வீரவேங்கை அரசிகா
ஜெயராசா நந்தினி
பெரியமடு
மன்னார்
வீரச்சாவு: 03.10.1999

லெப்.கேணல் பிரதீபராஜ்
பூபாலப்பிள்ளை திரேஸ்காந்
செல்வாநகர், ஆரையம்பதி, காத்தான்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998

சமீபத்திய செய்திகள்