நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் யாழரசி
புஸ்பநாதன் சுஜிதா
மறவன் குடியிருப்பு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.10.2008

லெப்.கேணல் அரவிந்தா
சீனிவாசகம் ஜெயந்தினி
பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.10.2006

லெப்.கேணல் தனு (தில்லைச்செல்வி)
மதியாபரணம் நாகேஸ்வரி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.2006

மேஜர் ஆதவன்
முத்துச்சாமி சிவநேசன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.2000

லெப்டினன்ட் மாரீசன்
இம்மானுவேல் வின்சன்
நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 18.10.2000

லெப்டினன்ட் பிரியவதனன்
யோகநாதன் ஜெயகாந்தன்
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.10.2000

2ம் லெப்டினன்ட் சங்கீதன்
இராசரட்ணம் சுதாகரன்
இறால்குழி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.10.2000

2ம் லெப்டினன்ட் உதயன்
சின்னத்தம்பி உதயகுமார்
தேவிபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.10.2000

லெப்டினன்ட் எழுச்சிக்கதிர்
ஏகாம்பரம் தட்சணாமூர்த்தி
கள்ளியடி, இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 18.10.2000

கப்டன் கோமகன்
சின்னவன் சிவகுமாரன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.10.1999

கப்டன் பன்னீர்
இராசதுரை விஜயகுமார்
மறவன்புலவு வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1999

லெப்டினன்ட் குமணன்
கந்தசாமி கணேசானந்தன்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1999

மேஜர் விஜயரட்ணம்
லோப்பேலாடி மகேந்திரன்
இரணைஇலுப்பைச்சேனை, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.10.1997

மேஜர் காஞ்சனா
கதிரவேலு தேவறஞ்சினி
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1997

லெப்.கேணல் நாவண்ணன் (சங்கர்)
செல்லத்துரை பாலசுப்பிரமணியம்
அல்லிப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.10.1995

மேஜர் அருட்செல்வன் (லொயிற்)
ஞானப்பிரகாசம் அன்ரனி ஜெயசீலன்
துன்னாலை வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1995

மேஜர் பிரசாந்தன்
கனகரட்ணம் ஆறுமுகதாசன்
பள்ளிக்குடியிருப்பு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.10.1995

கப்டன் பிருந்தா
கனகசபை பண்புக்கனி
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.10.1995

கப்டன் செம்மலையான்
சுப்பிரமணியம் ரமணிகரன்
செம்மலை, அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.10.1995

கப்டன் கீரன்
சிவபாலசிங்கம் சசிகுமார்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.10.1995

கப்டன் சங்கீதன்
சதாசிவம் நந்தகுமார்
திருநெல்வேலி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1995

2ம் லெப்டினன்ட் நாவலன் (துட்டகைமுனு)
சுப்பிரமணியம் மகாதேவன்
பொன்னாலை தெற்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1995

2ம் லெப்டினன்ட் கோணேஸ்வரன்
ஆறுமுகம் நாகநாதன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை சுடரொளி (றீகமாறன்)
சீனித்தம்பி கருணாகரன்
வைரவர்கோயில் வீதி, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை பண்டிதன் (நீலகண்டன்)
கந்தப்பு விஜயகுமார்
பனிச்சங்கேணி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை கங்கையமரன்
ஆறுமுகம் டேவிற்சன்
துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை யாழரசன்
பசில்அன்ரன் ரெறன்ஸ் றொசான்
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை ஊரப்பன்
பிள்ளையார் காந்தரூபன்
கிளாலி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை பவளராணி
கிருஸ்ணபிள்ளை ஜெயகௌரி
இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை மலர்விழி
மனுவேற்பிள்ளை பிரியதர்சினி
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.10.1995