நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்டினன்ட் காலச்சந்திரன்
நடேஸ் மைக்கேல்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை ராசன்
சின்னராசா யோகராசா
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை சிவராசா
ஆறுமுகம் சிவராசா
மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை ரஞ்சித்
மணியம் மதீஸ்வரன்
கோவிந்தன் கடை சந்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் புயலவன்
குமாரசிங்கம் கேதீஸ்வரன்
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.10.2000

லெப்டினன்ட் வர்மன்
வேலு சத்தியசீலன்
உப்பளம், ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் பரந்தாமன் (ரமணன்)
மாணிக்கம் பிரதீபன்
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் நம்பியார்
இரத்தினசிங்கம் கேசவராஜா
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் வளவன்
தம்பித்துரை விஜயகுமார்
சிறுப்பிட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் திருமேனி
திருநாவுக்கரசு உதயகுமார்
கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் நவமோகன்
கந்தையா சந்திரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 20.10.2000

லெப்டினன்ட் இளங்கோ
இராமசாமி நகுலேஸ்வரன்
சின்னத்துரைக்கமம், 6ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் இளநகை (பாவேந்தினி)
நடராசா சத்தியபாமா
குருக்களுர், பூவரசன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் சுபன் (தமிழ்க்குருசில்)
நாகராசா சிவகுமார்
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.10.2000

லெப்டினன்ட் மலர்நெஞ்சன்
எட்வேட் ஜெகன்
கல்மடுநகர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

லெப்டினன்ட் ஆத்திசூடி
திருச்செல்வம் சசிதரன்
அல்வாய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் மாலதி
அந்தோனிஸ்பெனடிற் புளோறன்ஸ்ஜென்சி
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் புகழினி
செல்லையா கோகிலவாணி
முறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் சுரபி
சிவபாதம் தயாளினி
கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் வீரன்
தர்மராசா சுதர்சன்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை இசைநிலா
மாணிக்கம் கலைமகள்
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை இலக்கியா
சிவசாமி தர்சினி
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை பாலா
உதயகுமார் உதயரஞ்சனி
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை சுருதி (ரூபிகா)
முருகேசு ஜெயந்தினி
மாணிக்கபுரம் றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை கவி
அருணாசலம் மங்கையச்செல்வி
கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை வீரவாணி
வீரையா கோமதி
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை தனிக்குரல்
தர்மராசா நளினிறொசலின்
ஜெயபுரம் வடக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் கௌசல்யா
பாலசுப்பிரமணியம் மைதிலி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் கடம்பன்
கந்தசாமி ஜெகநாதன்
3ம் வாய்க்கால், பன்னங்கண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை ஆனந்தன்
ஜெயபாலன் ஜெயந்தன்
ஆனைக்கோட்டை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1999