தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் நக்கீரன்
கதிரவேல் செல்வகீதன்
செல்வாநகர், கரைச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2008
லெப்டினன்ட் இசைவழுதி
சிறிநித்தியானந்தன் ரகுவரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2008
லெப்டினன்ட் யாழருவி
மகேந்திரன் கௌரி
உடுத்துறை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2008
லெப்டினன்ட் கலைப்பிரியன்
நாகலிங்கம் கிருஸ்ணமோகன்
காந்தி கிராமம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2008
2ம் லெப்டினன்ட் சாளரசன்
ஆறுமுகம் ஆனந்தகுமார்
9ம் வட்டாரம், மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2008
லெப்டினன்ட் புரட்சியன்
ராஜகுரு ஜெகதீஸ்வரன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2008
2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பிரியன்
கிருஸ்ணசாமி ஆனந்
குரவில் தெற்கு, உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2008
2ம் லெப்டினன்ட் கனிவளன்
நாகராசா ரசிகாந்தன்
வண்ணாங்கேணி வடக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2008
கப்டன் கதிரொளி
நாகப்பன் உதயானந்
வள்ளிபுனம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2008
லெப்டினன்ட் செங்கோல்
சுப்பிரமணியம் பத்மசிவா
கோவில்வயல், இயக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2008
லெப்டினன்ட் ஈழவேந்தன்
ஜோன்டிபெராடோ யேசுதாசன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 19.11.2008
லெப்டினன்ட் சுடர்தீபன்
குணராசா தனேஸ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2008
2ம் லெப்டினன்ட் மலர்விழி
வில்வராசா றொசானி
நாவாலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
வீரவேங்கை ஆழியரசி
இராஜகுலசிங்கம் விஜிதா
மாமுனை, செம்பியன்பற்று
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
2ம் லெப்டினன்ட் சாமந்தி
முருகன் பிரியா
கொத்தம்பியாகுளம், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2000
2ம் லெப்டினன்ட் பூங்குயில்
குணசேகரம் விஜயகீதா
ஆழியவளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
2ம் லெப்டினன்ட் திருமகள்
பாலசுப்பிரமணியம் சாந்தரூபி
விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.11.2000
2ம் லெப்டினன்ட் சாளினி
இராசரத்தினம் குவிதா
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000
வீரவேங்கை அருளினி
அருமைநாயகம் மாலினி
இணுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
வீரவேங்கை முகிலினி
சிற்றம்பலம் வசந்தமாலினி
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
வீரவேங்கை அணிமதி
கிட்ணன் மகேஸ்வரி
இருட்டுமடு, உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2000
வீரவேங்கை புனிதவாணி
அமிர்தநாதன் சுசி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
வீரவேங்கை மான்மதி
சதாசிவம் ரூபினா
பெரியமடு
மன்னார்
வீரச்சாவு: 19.11.2000
வீரவேங்கை பிரியரசி
மார்க்கண்டு சிக்னேஸ்வரி
4ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
வீரவேங்கை அலைவாணி
கந்தசாமி லோகேஸ்வரி
5ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000
கப்டன் இராவணன்
நகுலேஸ்வரன் பிரகாஸ்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
2ம் லெப்டினன்ட் கடலரசி
மன்மதராசா மணிமேகலை
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000
2ம் லெப்டினன்ட் புகழரசன்
குலசேகரம் குபேரன்
உரும்பிராய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999
2ம் லெப்டினன்ட் புகழமுது
கிறிஸ்தோபு சுகிர்தமலர்
பாசிமோட்டை, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 19.11.1999
2ம் லெப்டினன்ட் சரத்பாபு
அன்ரனிதாஸ் அயுஸ்ரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999



