நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் யாழ்வேந்தன்
மகாலிங்கம் நவநேசன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.2008

லெப்டினன்ட் மலைஜெகன்
சத்தியநாதன் இன்பராசா
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.2004

2ம் லெப்டினன்ட் இராசு
குமாரப்பிள்ளை ராசு
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.2001

கப்டன் சரவணன்
பெருமாள் சூரியமூர்த்தி
அனுராதபுரம்
சிறிலங்கா
வீரச்சாவு: 21.11.2000

லெப்டினன்ட் கேதீஸ்
கனகலிங்கம் கேதீஸ்வரன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.2000

கப்டன் நம்பியரசன்
புனிதரட்ணம் சுதர்சன்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.2000

வீரவேங்கை கன்னிமறவன்
ஆறுமுகம் விக்கினேஸ்வரன்
கோவில்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1999

லெப்டினன்ட் முல்லைமாறன்
சிவபாலசுந்தரம் துஸ்யந்தன்
மாவில் வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1998

கப்டன் புனிதவளன்
பாலசேகரம் ஜெயப்பிரகாஸ்
நெளுக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.11.1997

லெப்டினன்ட் உலகவன்
தம்பிராஜா பிரியதாஸ்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1997

வீரவேங்கை சந்திரா
கறுப்பையா சறோயினிதேவி
4ம் கட்டை, பேராறு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1997

2ம் லெப்டினன்ட் ஈழமாறன்
ஆறுமுகம் ஆனந்தஞானகரன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1996

கப்டன் அண்ணாநம்பி
வைரவநாதன் ஜெயரஞ்சன்
முருகைபுலம், அளவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1996

கப்டன் வண்ணன்
சுப்பிரமணியம் சுமித்திரன்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 21.11.1996

யோகேந்திரன்
சிவபாலசுப்பிரமணியம் யோகேந்திரன்
கரம்பன் குறிச்சி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1996

தியாகதாஸ்
வீரசிங்கம் தியாகதாஸ்
இடைக்குறிச்சி, வரணி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1996

2ம் லெப்டினன்ட் சுந்தரலிங்கம்
நல்லதம்பி பஞ்சாட்சரம்
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1995

மேஜர் மதியராஜ்
செல்லையா சிவராஜ்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 21.11.1995

மேஜர் சாருலதா
சபாரத்தினம் பிறேமா
பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.11.1995

கப்டன் முத்துக்குமரன் (கமலன்)
சூசைப்பிள்ளை தங்கேஸ்வரன்
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

லெப்டினன்ட் பெருந்ஞானினன்னன்
முருகையா உமாசுதன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

2ம் லெப்டினன்ட் ஞானன்
செல்லத்தம்பி உதயகாந்தன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1995

2ம் லெப்டினன்ட் அன்புமணி
ஆறுமுகம் கண்ணன்
யாழ் வீதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை யோகஜீவன்
பொன்னுத்தம்பி ரூபேஸ்குமார்
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை செந்தமிழ்ச்செல்வன்
டானியல் யூட்பிறிச் ஜெரால்ட்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை ஆவர்த்தனா
பாலசிவராசா குமுதராணி
தண்ணிரூற்று
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை கலையன்
சோமசுந்தரம் விஜயகுமார்
கந்தரோடை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை ஈழவேங்கை
சிவபாதம் எல்லாளன்
கதிரிப்பாய், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை வேந்தன்
கறுப்பையா கந்தசாமி
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை நெடுமாறன்
ஜோசப் நிமல்
நீர்கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 21.11.1994