தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் தமிழ்த்தூயோன்
யோசப் அமலதாஸ்
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.2008
கப்டன் கலைக்கோன்
ராமலிங்கம் சிவலோகநாதன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 20.12.2008
வீரவேங்கை லவதரன்
நடராசா தேவராசா
சுங்கான்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
லெப்டினன்ட் தயாசுதன்
சிவபாலன் ஜெகதீபன்
செட்டிபாளையம் வடக்கு, களுவாஞசிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
லெப்டினன்ட் புத்துயிர்
சுப்பிரமணியம் சோமசேகரம்
புனானை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
மேஜர் அகவேந்தன்
பொன்னம்பலம் தியாகராசா
மாவிலங்கத்துறை, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
கப்டன் இராஜகுமார்
மனோகரன் தவராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
லெப்டினன்ட் தீக்குகன்
நடராசா சுதாகரன்
தும்பன்கேணி, திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
2ம் லெப்டினன்ட் றேகவரன்
கனகசபை குகேந்திரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
2ம் லெப்டினன்ட் செந்தாளன்
அரசரட்ணம் கேதீஸ்வரன்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
2ம் லெப்டினன்ட் விழிமேனன்
மாணிக்கவாசகம் இராஜகுமார்
திக்கோடை, பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
வீரவேங்கை வாணியன்
ரட்ணசிங்கம் கமலநாதன்
2ம் வட்டாரம், தாழங்குடா, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
தலைமைக் காவலர் சசிதரன்
கருணாகரன் சசிகரன்
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.2000
2ம் லெப்டினன்ட் ஆனந்தராஜ் (கிருஸ்ணலிங்கம்)
தனபாலசிங்கம் தயாபரன்
3ம் குறிச்சி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1999
வீரவேங்கை சுதாகரன்
கந்தையாப்போடி அரியரத்தினம்
பருத்திச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1999
கப்டன் கோபி (இளம்புலி)
சுப்பிரமணியம் செல்வராஜ்
கற்பிட்டி
புத்தளம்
வீரச்சாவு: 20.12.1999
கப்டன் அற்புதன்
அழகையா நவசேகரம்
கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1999
லெப்டினன்ட் விஜயகுமார்
பந்துலசேன ஜெயசேகரன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.12.1999
லெப்டினன்ட் தங்கமாறன்
சந்திரன் றெஜிந்தன்
1ம் படிவம், 7ம் வாய்க்கால், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.1999
வீரவேங்கை பல்லவி
சிதம்பரப்பிள்ளை மகாராணி
நெட்டாங்கண்டல், பனங்காமம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.1999
2ம் லெப்டினன்ட் சுரேஸ்
சந்தனம் சுரேஸ்குமார்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 20.12.1999
லெப்.கேணல் மைதிலி
வேலும்மயிலும் சாந்தி
பொலிகண்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999
மேஜர் மாதுரி
நாகராஜா சுதர்சினி
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999
கப்டன் அறிவுநம்பி
நடேசு நந்தகுமார்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999
கப்டன் சிறீக்காந்தன்
பரமலிங்கம் விக்கினேஸ்வரன்
7ம் படிவம், இராமநாதபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.12.1999
கப்டன் கண்ணன் (கோபு)
அன்புதநாதன் அகிலன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999
மேஜர் மோகன்
கணேசமூர்த்தி சரவணபவான்
அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.1999
வீரவேங்கை புரட்சி
ஜீவரட்ணம் எட்லின்சுவீற்றி
பலாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999
வீரவேங்கை சண்முகா
நல்லையா சந்திரகலா
6ம் கட்டை, நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 20.12.1999
இராசன்
குமரநாயகம் இராசன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 20.12.1999





