நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

மேஜர் அருட்செல்வன்
தாமராஜ் ஐங்கரன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.12.2008

லெப்டினன்ட் முகிலன்
நாகராசா சுரேஸ்

வவுனியா
வீரச்சாவு: 24.12.2008

2ம் லெப்டினன்ட் மது (திகழினி)
உலகநாதன் சிவரூபி
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.12.2008

கப்டன் அன்புச்செல்வி
சச்சிதானந்தன் அஞ்சனா
கிராஞ்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.12.2008

லெப்டினன்ட் எழில்நிலவன்
யோகாராசா டிசாந்தாராஜ்
பளை நகரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.12.2008

வீரவேங்கை உலகச்சோழன்
ஜோசப் உதயகுமரன்
3ம் கண்டம், முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.12.2004

லெப்டினன்ட் அன்புமாறன்
சிறிகலாநாதன் உதயக்குமரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.2001

வீரவேங்கை ஆழிவண்ணன்
நாகராசா யசோதரன்
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.12.2000

மேஜர் மயில்க்குஞ்சு
கந்தசாமி தனபாலசிங்கம்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.12.1998

லெப்டினன்ட் அறிவுச்செல்வன்
சின்னராசா ஜெயராசா
லக்சபானா
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.12.1997

லெப்டினன்ட் கீரன்
சேவியர் டினவன்
பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1997

2ம் லெப்டினன்ட் சோழநிலவன்
புஸ்பராசா ஜெகன்
வியாபாரிமூலை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1997

வீரவேங்கை அறிவமுதன்
நாகலிங்கம் காங்கேசன்
கடடைக்காடு மேற்கு, பெரியகுளம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1997

லெப்.கேணல் அப்பையா
ஐயாத்துரை இராசதுரை
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1997

மேஜர் இதயன்
சிறிஸ்கந்தராஜா காந்தரூபன்
வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1994

கப்டன் சுரேந்தர் (தட்சணாமூர்த்தி)
சின்னத்தம்பி குணநாயகம்
1ம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.12.1994

லெப்டினன்ட் சுபேசன்
நடராஜா நீலமோகன்
பல்லப்பை, புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1994

லெப்டினன்ட் செல்வம்
நாகராசா தனராசா
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1994

மேஜர் செங்கோலன் (செங்கோல்)
பொன்னுத்துரை பாலமுருகேஸ்
சங்கத்தார்வயல், இயக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.12.1992

லெப்டினன்ட் இளங்கோ
உலகசேகரம் உமாகுலேந்
4ம் குறிச்சி, ஐயங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.12.1992

கப்டன் கல்கி
தாமோதரம் ருக்மணி
2ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.12.1992

கப்டன் சுரேந்தர்
ஆனந்தசாமி ஆனந்தராஜ்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.12.1992

லெப்டினன்ட் அமுதன்
சடையன் தர்மலிங்கம்
4ம் கண்டம், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.12.1992

லெப்டினன்ட் மருதன் (வித்திரா)
மாணிக்கப்போடி அருட்சிவம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை,
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.12.1992

லெப்டினன்ட் விதுரராசன்(விதுரன்)
கதிரவேல் கவந்தீசன்
அல்வாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1992

லெப்டினன்ட் ராதா (தமிழரசன்)
சிவஞானம் கண்ணன்
35ம் கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.12.1991

2ம் லெப்டினன்ட் நிருசுதா
சுப்பிரமணியம் சுசிலாதேவி
6ம் படிவம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.12.1991

வீரவேங்கை சந்துரு
செல்லையா சுகுமார்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1991

கப்டன் வாணன்
சண்முகலிங்கம் மோகனகுமார்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1991

வீரவேங்கை சீராளன் (ரஞ்சன்)
முருகேஸ்வரன் வரதன்
பலகாடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1991