நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரையா
அன்னாசாமி வீரய்யா
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.2008

கப்டன் ஈகைநிலவன்
சிவகுருநாதன் சந்திரகுமார்
பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் இயேசு
லட்சுமணன் ரவீந்திரன்

வவுனியா
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் திருக்குமரன்
திருச்செல்வம் திருமதன்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் குட்டிக்கீதன்
சந்திரன் தமிழ்ச்செல்வன்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் அகமெலி (அகவிழி)
தவராசா சிவமதி
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் புலிவிழி (செல்வநிதி)
கோவிந்தசாமி ராகினி
காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.2008

கப்டன் அங்கயற்கண்ணி (ஜெயசோதி)
கதிரவேல் யோகராணி
1ம் படிவம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 27.12.1999

2ம் லெப்டினன்ட் தமிழ்மொழி
தனேஸ் லலிதா
கிண்ணியடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1999

மேஜர் தமிழ்மாறன் (மனோராஜ்)
கணேஸ் சிவகுமார்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 27.12.1999

லெப்டினன்ட் வீரதர்சன்
அருள்நாயகம் விமலேஸ்வரன்
கிராமம், மாங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1999

லெப்டினன்ட் மீனக்கொடியோன்
நல்லைநாதன் பிரியகாந்தன்
பழம்பாசி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 27.12.1999

மேஜர் இனிதன்
சுப்பிரமணியம் முகுந்தன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1999

லெப்டினன்ட் யாழ்விழி (யாழ்மொழி)
சிவசுப்பிரமணியம் சுகந்தினி
சேமமடு, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.12.1999

வீரவேங்கை அறிவரசன்
கந்தையா குகனேஸ்வரன்
சுதந்திரபுரம் மத்தி, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1999

வீரவேங்கை முதல்வன்
விக்ரர்லோகநாதன் டலஸ்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.1999

வீரவேங்கை கபிலன்
விவேகானந்தராசா விஜிதரன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 27.12.1999

2ம் லெப்டினன்ட் வஞ்சிகன்
பெரியதம்பி தியாகராயன்
5ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.1998

2ம் லெப்டினன்ட் வித்தியன்
சின்னத்துரை மதீஸ்வரன்
1ம் குறிச்சி, காரைதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

வீரவேங்கை ரூபகாந்தன்
ஜீவரத்தினம் விமலச்சந்திரன்
கற்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

கப்டன் திரவியபாலன் (தரணி)
சின்னத்தம்பி சின்னராசா
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

கப்டன் பாணுசாந்தர்
செல்வம் அன்பழகன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

2ம் லெப்டினன்ட் மணிமொழி
இராசரட்ணம் கணேஸ்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

கப்டன் தமிழினி
இரத்தினம் மலர்விழி
குளவிசுட்டான், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 27.12.1995

கப்டன் பேரின்பன் (வசந்தன்)
நாகமுத்து ஜெகராஜா (ஜெயராசா)
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995

லெப்டினன்ட் துலாஞ்சினி
துரைராசா வசந்தகுமாரி
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995

லெப்டினன்ட் காந்தி
தேவதாசன் ராணி
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1995

லெப்டினன்ட் கபிலன்
அழகரத்தினம் செந்தூரன்
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1995

2ம் லெப்டினன்ட் இசையருவி
ஆறுமுகம் மோகனராணி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995

2ம் லெப்டினன்ட் வாசுகி
நடராசா ரஞ்சினி
இயற்றாலை, வரணி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995