நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன் தமிழினியன்
பொன்னுச்சாமி நிர்மலகிருஸ்ணன்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 19.01.2009

மேஜர் பொன்திரை
இராசதுரை நிசாந்தன்
4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.01.2009

2ம் லெப்டினன்ட் அன்பிசை
விஜயகுமார் தாட்சாயினி

திருகோணமலை
வீரச்சாவு: 19.01.2009

வீரவேங்கை பொழில்நயன்
ராஜசுந்தரம் அனந்தன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.2009

வீரவேங்கை கலையரசன்
தவநாதன் தாஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.2009

லெப்.கேணல் பார்த்தீபன்
அப்புத்துரை சண்முகதாஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.2009

மேஜர் நீலகண்டன்
தர்மலிங்கம் தர்சன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.2009

கப்டன் அமுதன்
வடிவேல் கமல்

அம்பாறை
வீரச்சாவு: 19.01.2009

லெப்டினன்ட் சுடர்மதி
அமிர்தலிங்கம் சிந்துஜா
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.01.2009

வீரவேங்கை தமிழ்
வன்னியசிங்கம் தவநாதன்

வவுனியா
வீரச்சாவு: 19.01.2009

லெப்டினன்ட் ரத்தினகுமார்
முத்துலிங்கம் அன்ரன் ரத்தினகுமார்

வவுனியா
வீரச்சாவு: 19.01.2009

கப்டன் காந்தவாசன்
இளையதம்பி பேரின்பநாயகம் (கணேஸ்)

அம்பாறை
வீரச்சாவு: 19.01.2009

லெப்டினன்ட் அடல்விரலோன்
பாலசுப்பிரமணியம் பகிர்தரன்
கச்சேரி அருகாமை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.01.2008

கப்டன் கதிர்த்தேவன் (கானகப்புகழன்)
சூசைநாயகம் தேவநாயகம்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.01.2007

வீரவேங்கை வெண்ணிலா
சிவலிங்கம் சிவராணி
ஒலுமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 19.01.2001

மேஜர் நெல்சா (பகீரதி)
தயாபரராஜா கிருபானந்தி
1ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.2001

வீரவேங்கை தென்னரசி (சுந்தரி)
கிட்ணன் அன்ரனிராணி
ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.2000

லெப்டினன்ட் கயலவன்
பூபாலப்பிள்ளை முரளிதரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.01.1998

2ம் லெப்டினன்ட் ராஜ்மோகன்
விஜயரட்ணம் கிருஸ்ணகோபால்
தாளையடி, மருதங்கேணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1997

கப்டன் சாரங்கன் (ஜீவன்)
சிவகுரு ஜெயக்குமார்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1997

கப்டன் மயூரன்
தம்பிப்பிள்ளை ரவிசங்கர்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1997

கப்டன் விஜய்
கனகரத்தினம் பிரபாகரன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1993

லெப்டினன்ட் லவன்
தர்மலிங்கம் யோகராசா
விளாத்திக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 19.01.1991

லெப்டினன்ட் நிக்சன்
கணேஸ் ஜெயதாஸன்
கண்டி வீதி, விளாத்திக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.01.1991

வீரவேங்கை சாள்ஸ்
மகாதேவன் மணிவண்ணன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1987

லெப்டினன்ட் சுதா
ச. ஜெயராஜ்
தாண்டவன்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986

லெப்டினன்ட் அரசன்
த. சகாயராசா
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986

வீரவேங்கை ராஜ்
நித்தியானந்தன் ராஜ்குமார்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986

வீரவேங்கை தாசன்
டொமினிக் ஜேசுதாசன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986