தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் அல்லியரசி
கதிரவேலு புனிதவதி
யோசப் கடை, மலையாளபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
லெப்டினன்ட் அரசி (குமுதா)
சுப்பிரமணியம் பிரியதர்சினி
ஆனந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் அகன்
மங்களேஸ்வரன் சுரேஸ்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் மச்சவல்லவன்
இராமையா சேர்வைநடராசா
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் பேரன்பு
சண்முகலிங்கம் சுதாகரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் குறிஞ்சிச்சுடர்
தில்லைநாதன் கஜேந்திரா
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
லெப்டினன்ட் சீர்விழி
இராமநாதன் தயாளினி
செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் கலையரசன்
திருஞானம் அன்ரன் ஜெயக்குமார்
இரணைமாதா நகர், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் அன்புமலை
லக்சுமிகந்தராசா கிருஸ்ணராஜ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
லெப்டினன்ட் ஒளிநிலா (தூயமுல்லை)
இரத்தினம் சுஜித்தா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் சாளரசன்
சத்தியசீலன் ஜெயக்குமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
2ம் லெப்டினன்ட் அரிகரன்
அன்னலிங்கம் ரதீஸ்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் பிறைசூடி (கீர்த்தனன்)
தங்கவேல் தங்கேஸ்வரன்
பொன்நகர், திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
ராகுலன்
யோகேந்திரன் ராகுலன்
செஞ்சுடர் குடியிருப்பு, கைவேலி, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.01.2009
2ம் லெப்டினன்ட் நவநீதன்
அழகிப்போடி சோமசுந்தரன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் அறிவாளன்
முத்தையா ஜெயந்தகுமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
வீரவேங்கை மலரவன்
செல்வராஜா கவிதாஸ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் மதிமாறன் (ஈழக்கடல்)
மகேந்திரன் திலீபன் (தினேஸ்)
–
மன்னார்
வீரச்சாவு: 26.01.2009
பீற்றர்
இம்மானுவேல் பீற்றர்
ஆறுமுகத்தான்குளம், முள்ளிவாய்க்கால்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.01.2009
லெப்.கேணல் கோபி (மாஸ்ரர்)
திருநாவுக்கரசு சதீஸ்குமார்
–
–
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் அஜந்தன் (சந்திரன்)
சந்தியாப்பிள்ளை யோசப்
–
மன்னார்
வீரச்சாவு: 26.01.2009
2ம் லெப்டினன்ட் பிரகலாதன்
கோவிந்தசாமி நகுலேஸ்வரன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.2009
ஆய்வாளர் கிருஸ்ணாகரன்
கந்தையா கிருஸ்ணாகரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் தணிகைவேல்
நடராசா உதயகுமார்
–
திருகோணமலை
வீரச்சாவு: 26.01.2009
2ம் லெப்டினன்ட் இன்குயில்
பூலோகசிங்கம் தர்சினி
–
வவுனியா
வீரச்சாவு: 26.01.2009
வீரவேங்கை கயலேந்தி
மரியதாஸ் மரியநேசன்
–
மன்னார்
வீரச்சாவு: 26.01.2009
லெப்டினன்ட் நிதன்
வல்லிபுரம் ரஜீவ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் அசோகன்
தங்கராசா கருணதீபன்
–
மன்னார்
வீரச்சாவு: 26.01.2008
லெப்டினன்ட் கானகக்கதிர்
பொனிப்பாஸ் சகாயநாதன்
அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 26.01.2008
லெப்டினன்ட் வஞ்சி
இராசலிங்கம் சரஸ்வதி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2008
2ம் லெப்டினன்ட் திருவேந்தி
மரியாம்பிள்ளை டயனிசாளினி
7ம் வட்டாரம், விடத்தல்தீவு
மன்னார்
வீரச்சாவு: 26.01.2008
2ம் லெப்டினன்ட் இன்மொழி
வேலுப்பிள்ளை குணரட்ணம்
கொக்கிளாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.01.2008
வீரவேங்கை செங்கையாழினி
சுரேஸ்குமார் புஸ்பகாந்தி
4ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2008
கப்டன் கார்முகிலன்
பழனிச்சாமி முருகவேல்
கிருஸ்ணபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2007
வீரவேங்கை பாமா
காளிராசா அரியமலர்
–
திருகோணமலை
வீரச்சாவு: 26.01.2007
மேஜர் கபிலன்
பொன்னையா வேலுப்பிள்ளை
திகிலிவெட்டை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.2006
வீரவேங்கை நிசாந்தன்
தங்கராஜா ஜீவராஜா
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.2004
கப்டன் பகீரதன்
கதிரமலை வசந்தகுமார்
கன்னாரத்தெரு, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 26.01.2000
2ம் லெப்டினன்ட் நாதன்
சற்குணராஜா ஜெயக்குமார்
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2000
கப்டன் கவிதன் (பிறைற்றன்)
கணபதிப்பிள்ளை உதயகுமார்
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.1998
கப்டன் ஒளிவதனன்
இராசதுரை ரஞ்சன்
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1996
கப்டன் சிவானி
மதுரநாயகம் சந்திரகலா
அகதிமுகாம், மடு
மன்னார்
வீரச்சாவு: 26.01.1996
லெப்டினன்ட் கில்மன் (தீபன்)
இராஜேந்திரன் டொமினிக்கமல்
உசன், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1996
2ம் லெப்டினன்ட் பாவழகி (கிறிஸ்ரி)
யேசுதாசன் ஜெசிறெனோல்ட்டா
மடு
மன்னார்
வீரச்சாவு: 26.01.1996
2ம் லெப்டினன்ட் கனகேஸ்வரன்
சண்முகம் மகேஸ்வரன்
நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 26.01.1996
வீரவேங்கை செல்வன்
ஆறுமுகம் ரமேஸ்
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.1996
வீரவேங்கை நெடுங்கிளியன் (றோய்)
சிவராசா வெற்றிவேல்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.1993
வீரவேங்கை மேனகராஜ்
கிருஸ்ணபிள்ளை ரமேஸ்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.01.1992
வீரவேங்கை சுகிவர்மன் (சுஜி)
வன்னியசிங்கம் ரவீந்திரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.01.1992
வீரவேங்கை ஜெயநாதன் (பரதராஜ்)
வீரக்குட்டி இந்திரகுமார்
–
அம்பாறை
வீரச்சாவு: 26.01.1992
வீரவேங்கை உமாகரன்
சித்திரவேல் அந்தோனி
புதூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.1992
வீரவேங்கை பற்றிக்
சின்னராசா கணேசலிங்கம்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 26.01.1991
வீரவேங்கை சாந்தன்
இரத்தினம் கதிர்காமநாதன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 26.01.1991
2ம் லெப்டினன்ட் முரளி
பாலசுப்பிரமணியம் செல்வக்குமார்
உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 26.01.1991
மேஜர் கௌரி (சுதுஜீவன்)
சதானந்தம் அனுதீபன்
பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 26.01.1991
வீரவேங்கை சின்னக்காந்தி (சௌத்திரி)
கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
கலட்டி, மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1990
2ம் லெப்டினன்ட் பாலன்
சோமசுந்தரம் சிவபாலன்
முல்லைப்புலவு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1988
லெப்டினன்ட் முரளி
சிவசுப்பிரமணியம் ஜெயக்குமார்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1988
லெப்டினன்ட் சசி
கந்தசாமி மகேஸ்வரன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.01.1986





