நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் சூரி
தர்மலிங்கம் ரவீந்திரன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1997

2ம் லெப்டினன்ட் லிங்கன்
கதிரவேலு சிவதாஸ்
கைதடி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1997

லெப்டினன்ட் கலைச்செல்வன்
அலிஸ்ரன் ஜீவரட்ணம் மரியரமேஸ்
மணற்காடு, குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1997

லெப்டினன்ட் பிரகலாதன்
செல்வராசா சிவநேகன்
கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1997

சின்னத்தம்பி
ரெட்ணசிங்கம் சின்னத்தம்பி
கரவெட்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1994

வீரவேங்கை ஆறுமுகம்
ஆறுமுகம்
கல்லாறு, செட்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 30.01.1992

வீரவேங்கை உசாந்தன்
செல்லையா உதயகுமார்
மணற்பகுதி, புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1991

வீரவேங்கை கிருபா
சோமசுந்தரம் காண்டீபன்
கைதடி, நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1991

வீரவேங்கை வினோத்
மாணிக்கராசா முரளிதரன்
நாகர்கோவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1991

வீரவேங்கை கலீபன்
கந்தசாமி யோகானந்தன்
வெள்ளாம்போக்கட்டி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1991

வீரவேங்கை மயூரன்

நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1991

வீரவேங்கை அஜித்
பசுபதி அரிகரன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.01.1990

கண்ணன்
சின்னத்தம்பி சாந்தராசா (கண்ணன்)
தேரார்தோட்டம், நவாலி, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1989

நித்தியானந்தராசா
சுப்பிரமணியம் நித்தியானந்தராசா
நவாலி, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1989

லெப்டினன்ட் சம்பந்தன்
செல்லப்பா ஞானசுந்தரம்

திருகோணமலை
வீரச்சாவு: 30.01.1986

வீரவேங்கை சுகு
குமரையா ரமேஸ்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.01.1986

வீரவேங்கை மொழிபாவலன்
செபஸ்ரியான் சுதன்
கைவேலி, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.01.2009

மேஜர் ரங்கன்
இளையதம்பி ராஜரட்ணம்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.2009

மேஜர் சோலைமறவன்
விநாயகம் ராஜகுமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.2009

கப்டன் கலையிசை
இராஜகோபால் நதியா
வைமரச்சந்தி, அம்பாள்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.01.2009

கப்டன் தமிழ்நெஞ்சன்
கண்ணபிரான் விதுசன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.2009

2ம் லெப்டினன்ட் பார்விழி
குணரத்தினம் நிரோஜா
8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.01.2009

வீரவேங்கை தங்கமகன்
துரைச்சாமி விக்கினேஸ்வரன்
பாரதிபுரம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.01.2009

2ம் லெப்டினன்ட் அலைவாணி (சாதனா)
பொன்னுத்துரை லிங்கேஸ்வரி
மலையாளபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.01.2008

கப்டன் செந்தா
நடராசா ரதிகலா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.2008

வீரவேங்கை தர்சினி
ஞானசீலன் ஞானச்செல்வி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.2008

2ம் லெப்டினன்ட் அகஸ்ரின்
பாக்கியநாதன் அகஸ்ரின்
தேறாங்கண்டல், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.01.2007

மேஜர் உருத்திரன் (செங்கட்டுவன்)
இரத்தினசிங்கம் பிரபாகரன்
மாமூலை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.01.2002

லெப்.கேணல் தர்சன் (செங்கோட்டையன்)
கந்தையா உதயகுமார்
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.01.2000

2ம் லெப்டினன்ட் கானகன்
செல்வராசா செந்தூர்க்குமரன்
மல்வம், உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.2000

கப்டன் தமிழன்
சச்சிதானந்தன் கலிஸ்ரஸ்
சிவன் வீதி, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.2000

கப்டன் இளம்பூவன்
கறுப்பையா சசிக்குமார்
உதயநகர் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.01.2000

கப்டன் வெற்றிச்செல்வி
பரமு வசந்தி
சமயபுரம்
வவுனியா
வீரச்சாவு: 30.01.1999

லெப்டினன்ட் தயாரதி
தங்கராசா சீத்தா
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

வீரவேங்கை பாலமுரளி
கோபாலப்பிள்ளை பேரின்பன்
வளந்தாப்பிட்டி, மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 30.01.1999

வீரவேங்கை ஜெயவதனன்
குணசீலன் ஜெயசாந்தகுமார்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

கப்டன் திருநாமம் (கதிர்)
சௌந்தரராஜா நவநீதன்
பட்டிருப்பு, கழுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

கப்டன் கேமன்
நவரட்ணம் கேதீஸ்வரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

கப்டன் ஜமுனாகரன்
கந்தவனம் மோகன்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

லெப்டினன்ட் ஐக்கியராஜ்
குணசேகரம் பரமேஸ்வரன்
மாங்காடு, செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

2ம் லெப்டினன்ட் றீககாந்தன்
லோகேந்திரன் ரவிசங்கர்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

2ம் லெப்டினன்ட் அண்ணாமலை
கந்தப்போடி குருகரன்
புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

வீரவேங்கை புஸ்பறீகன்
வினாசித்தம்பி இதயராஜ்
மீராவோடை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.01.1999

வீரவேங்கை நித்தியா
ஆறுமுகம் பத்மினி
தட்சணாமருதமடு
மன்னார்
வீரச்சாவு: 30.01.1999

வீரவேங்கை ஆர்மதி
தங்கராஜா மாலினி
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 30.01.1999

கப்டன் கஜன் (கபிலன்)



வீரச்சாவு: 30.01.1998