தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
கப்டன் சுருளி
பாலசிங்கம் மனோகரன்
உவர்மலை
திருகோணமலை
வீரச்சாவு: 31.01.1986
மேஜர் இன்பச்சுடர்
சின்னத்தம்பி ரதீஸ்குமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.2009
மேஜர் வண்ணநிலவன்
சந்திரசேகரம் பிரதாபன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.2009
கப்டன் யாழவன்
திருகுணநாதன் தவராசா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.2009
வீரவேங்கை மதுரன்
வேலும்மயிலும் சிவகாந்தன்
2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.01.2009
மேஜர் புலித்தேவன்
கருணாமூர்த்தி சுந்தரராஜன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 31.01.2009
கப்டன் யாழ்மதி (கோமதி)
துரைராசா ரஜிதா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.2009
2ம் லெப்டினன்ட் கயன்
தங்கவேலாயுதம் ஜீவாநந்தன்
பழம்பாசி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 31.01.2008
லெப்டினன்ட் அகவேந்தன்
வின்சன்ஜீவதாஸ் சுரேஸ்குமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.2008
2ம் லெப்டினன்ட் யாழின்பன்
முத்தையா புஸ்பராசா
அராலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.2004
அம்பிகைபாலன்
இராமசாமி அம்பிகைபாலன்
கட்டைவேலி, கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.2002
கப்டன் மருது
செல்வநாயகம் துசாந்தன்
தெல்லிப்பழை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.2001
2ம் லெப்டினன்ட் விமல்
பத்மநாதன் அற்புதநாதன்
பெரியமுறிப்பு
மன்னார்
வீரச்சாவு: 31.01.2001
லெப்டினன்ட் பூவாணன்
நித்தியானந்தராசா சுபாஸ்கரன்
திருவள்ளுவர்நகர், யோகபுரம் மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.01.2000
வீரவேங்கை அருட்சுடர்
கந்தசாமி செல்வசங்கரி
நவக்கிரி, புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1998
கப்டன் தவசேனன்
நடராசா செந்தூரன்
முல்லைப்புலவு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1998
லெப்டினன்ட் சித்தார்த்தன்
கந்தசாமி கருணகுமார்
மருதடி, புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1998
லெப்டினன்ட் வெண்ணிலவன்
பரமேஸ்வரன் பிரதீபன்
1ம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1998
வீரவேங்கை சுகந்தன்
சதாசிவம் அருண்
மட்டுவில் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1998
வீரவேங்கை தும்பன்
சுப்பிரமணியம் இலச்சுமணன்
12ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.01.1998
கப்டன் மதியவள்
–
–
–
வீரச்சாவு: 31.01.1997
கப்டன் இளந்திரையன் (பிரியன்)
கார்த்தியேசுப்பிள்ளை தேவகுமார்
ஒளவையார் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 31.01.1996
லெப்டினன்ட் திருநேசன் (சுந்தர்)
தங்கையா ஜெயச்சந்திரன்
இதயபுரம் வடக்கு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.01.1994
2ம் லெப்டினன்ட் நெடியோன்
கோவிந்தன் கேதீஸ்வரன்
2ம் கண்டம், முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.01.1994
2ம் லெப்டினன்ட் கணையன் (அசந்தன்)
செந்தில்வேல் ராஜ்குமார்
வைந்தர் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 31.01.1993
வீரவேங்கை லவன்
செல்லையா உதயகுமார்
மந்துவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1991
வீரவேங்கை வசிட்டன்
கணேசப்பிள்ளை அருணாசேகரன்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1991
வீரவேங்கை ரவியன்
கணேசலிங்கம் ரவிச்சந்திரன்
கட்டுவன், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1988
2ம் லெப்டினன்ட் ஜெனா
நாகலிங்கம் சிவகுமார்
நைனாதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1987
வீரவேங்கை கண்ணன்
தியாகராசா சிவயோகன்
அல்வாய் வடக்கு, தம்பசிட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1987
வீரவேங்கை வெள்ளை
தில்லையம்பலம் தேவராஜா
அல்வாய் வடக்கு, தம்பசிட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.01.1987





