தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
கப்டன் காவலன்
சிவானந்தம் கேதீஸ்வரன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.2009
லெப்டினன்ட் நான்நிலா
சந்திரலிங்கம் தர்சினி
டி10, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2009
வீரவேங்கை அமுதரசன்
ஏகநாதன் விஜிதரன்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2009
வீரவேங்கை விசாலினி
இராசகுமார் சாளினி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2009
வீரவேங்கை முகிலா
சிவலிங்கம் லாவண்யா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2009
வீரவேங்கை இளங்கதிர்
கந்தையா கெங்காகௌரி
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2009
வீரவேங்கை புரட்சிக்கதிர்
சிறிஸ்கந்தராசா சிந்துஜா
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2009
வீரவேங்கை அழகுநிலா
கிருஸ்ணபிள்ளை பிரதீபா
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.03.2009
வீரவேங்கை மதுரவாணி
மகாலிங்கம் நிசாந்தினி
இளங்கோபுரம், ரெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.03.2009
வீரவேங்கை நிறையோவியம்
ஜோன்அமிர்தநாயகம் அமிர்தலோஜினி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2009
லெப்.கேணல் தேவன்
குமாரசாமி அனுரக்குமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 08.03.2009
லெப்.கேணல் ராதா
மாணிக்கராசா யோகராசா
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.03.2009
மாவீரர் அருள்வேந்தன்
சிவசிதம்பரம் தீபன்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.03.2009
லெப்.கேணல் மங்களேஸ்
பாலசுந்தரம் அரவிந்தன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2008
லெப்டினன்ட் தமிழ்வேங்கை
இராசரத்தினம் செல்வகுமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2008
2ம் லெப்டினன்ட் கதிர் (தமிழ்மங்கை)
சின்னாசிமுத்து றீற்றா
தேவன்பிட்டி, வெள்ளாங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 08.03.2008
மேஜர் அகச்சோழன் (நிதன்)
நாராயணப்பிள்ளை நவநீதன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.2007
அரவிந்தன்
சண்முகம் அரவிந்தன்
பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல், ஆண்டாங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 08.03.2007
மேஜர் செல்வக்கதிர்
பாலன் பிரபாகரன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 08.03.2007
மேஜர் தணிகைவேல்
வடிவேல் தமிழ்ச்செல்வன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 08.03.2007
வீரவேங்கை அமுதன்
அற்புதராசா பன்னீர்செல்வன்
வரோதயநகர், புதுக்குடியிருப்பு
திருகோணமலை
வீரச்சாவு: 08.03.2002
2ம் லெப்டினன்ட் மதன்
பழனியாண்டி யோகராசா
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2000
வீரவேங்கை சிவாகரன்
கதிரவேல் சிவாகரன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.2000
வீரவேங்கை நிலவரசன்
போல்ராஜதுரை றொபின்பெக்கின்
சென்ஜேம்ஸ், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2000
லெப்டினன்ட் தமிழ்நம்பி
நல்லநாதன் புவனேந்திரன்
வீமன்காமம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.2000
2ம் லெப்டினன்ட் நிசாந்தி
செல்வராசா தயாளினி
1ம் கட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.1999
வீரவேங்கை உலகவாணி
இரட்ணசபாபதி யசோ
களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1999
கப்டன் கோவிந்தன்
குமாரவேல் ஜெகன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1998
கப்டன் கடலரசன்
யோகாநந்தகுமார் டியூலன்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1998
வீரவேங்கை இராமதேவன் (யேசு)
ஐம்பெருமாள் ஜெயகரன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.03.1997
வீரவேங்கை நாகதேவன்
முனியாண்டி காசிப்பிள்ளை
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.03.1997
வீரவேங்கை மதியாபரன்
கந்தசாமி விஜயகுமார்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997
வீரவேங்கை நிலாகரன்
சாமித்தம்பி கிருஸ்ணகுமார்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997
வீரவேங்கை ஆதங்கன்
வினாசித்தம்பி கமலநாதன்
திக்கோடை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997
வீரவேங்கை திருச்செல்வம்
குருநாதபிள்ளை பாக்கியராசா
கோளாவில், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.03.1997
வீரவேங்கை புஸ்பதன்
தெய்வநாயகம் பிரபாகரன்
வவுணதீவு, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1997
2ம் லெப்டினன்ட் ரமேஸ் (பக்தன்)
முதலி இராசேந்திரன்
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1995
2ம் லெப்டினன்ட் சுந்தரேஸ்வரன் (முரளி)
இராசதுரை மகேந்திரன்
கல்குடா,
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1994
வீரவேங்கை எழிற்செல்வன் (உமாகாந்)
கோபாலப்பிள்ளை கனகசிங்கம்
ஈச்சிலம்பற்றை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 08.03.1994
வீரவேங்கை வாணன்
பொன்னுச்சாமி ஈஸ்வரநாதன்
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.03.1993
லெப்டினன்ட் வாணன் (றெஜி)
கறுப்பையா கிருஷ்ணமூர்த்தி
வண்ணாங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 08.03.1993
லெப்டினன்ட் வீரா
தம்பிமுத்து தர்மசீலன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.03.1991
லெப்டினன்ட் உத்தமன்
பூதப்பிள்ளை லவக்குமார்
ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1987
வீரவேங்கை கண்ணன்
கந்தையா பாபு
இத்தாவில், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.03.1987
வீரவேங்கை ஸ்ராலின்
விருத்தாசலம் சிவசங்கர்
பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1987
வீரவேங்கை கஜன்
இரத்தினசபாபதி கணேசகுமார்
வளலாய், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.03.1986



