நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை அரிவேந்தன்
மகேந்திரராசா சிவதர்சன்
நாசேந்திரபுரம், புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2009

வீரவேங்கை களநேயன்
தவச்சந்திரன் பிரதீப்
1ம் கண்டம், வலதுரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2009

வீரவேங்கை ஆதியரசன்
அலோசியஸ் தினேஸ்காந்
5ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2009

வீரவேங்கை கலைத்தமிழ்
விசாகப்பெருமாள் கலைச்செல்வி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2009

2ம் லெப்டினன்ட் இசையாளன்
யோகநாதன் துஸ்யந்தன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2008

2ம் லெப்டினன்ட் தீபச்செல்வி
ஜெயராசா ஜெயதீபா

முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2008

2ம் லெப்டினன்ட் பொதிகைநிலா
கதிரவேலு வசந்தாதேவி

கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2008

கப்டன் பொன்னையா
சந்தனம் பொன்னையா

முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2008

மேஜர் குவேனி
காந்திராசா ஜெயவாணி

முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2008

வீரவேங்கை வளநிலா
முருகன் இந்திரகலா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2008

கப்டன் குட்டியழகி
பரமையா சாரதாதேவி
பாரதிபுரம் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2007

லெப்.கேணல் இளமாறன் (சதன்)
கமலநாதன் சிவநாதன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2007

மேஜர் தேனுஜா
ஞானசேகரம் லலிதாம்பிகை

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2007

2ம் லெப்டினன்ட் யோகநாதன்
பரமு யோகநாதன்
மாறாஇலுப்பை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 09.03.2007

லெப்டினன்ட் யோகேஸ்வரன்
ஏகாம்பரம் யோகேஸ்வரன்
பனங்காமம், நட்டங்கண்டல், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.03.2007

வீரவேங்கை ரவிக்குமார்
சுப்பிரமணியம் ரவிக்குமார்
விநாயகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2007

2ம் லெப்டினன்ட் ஜேசுதாஸ்
முனியாண்டி ஜேசுதாஸ்
160ம் கட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.2007

வீரவேங்கை நிதன்
கணபதிப்பிள்ளை தியாகராஜ்
காக்காச்சிவெட்டை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.03.2003

மேஜர் இளங்கோவன்
கிருஸ்ணசாமி வசீகரலிங்கம்
இடைக்காடு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.2000

வீரவேங்கை புகழினி
யோகராசா சிவகௌரி
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.1999

கப்டன் மானவீரன்
காசிநாதன் யோகராசா
1ம் கட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.1998

கப்டன் அன்பரசன்
எலியாஸ்பிள்ளை சந்திரசேகர்
இத்திக்கண்டல், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 09.03.1994

கப்டன் மணிவண்ணன்
ரோமூவாட் மரியதாஸ்
இசைமாலைத்தாழ்வு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 09.03.1994

2ம் லெப்டினன்ட் விஜயதாசன்
இராசலிங்கம் வசந்தகுமார்
ஜெயபுரம், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.03.1994

வீரவேங்கை விவேகன்
பொன்னையா தில்லைநடராசா
கோயில்குஞ்சுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 09.03.1994

வீரவேங்கை அருச்சுனன் (அருட்சிவம்)
லோறன்ஸ் சுரேஸ்


வீரச்சாவு: 09.03.1992

வீரவேங்கை ரவி
கார்மேகம் சண்முகராசா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 09.03.1988

வீரவேங்கை சிவா
வேலுப்பிள்ளை சிவராசா
குடம்பியன், வரணி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.03.1987

பவ்வா
தம்பாப்பிள்ளை பத்தக்குட்டி
பள்ளிக்குடியிருப்பு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.03.1986