நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன் வாதவூரன்
தம்பையா யோகேஸ்வரன்
அம்பாள்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.1988

பரமேஸ்
பரமேஸ்வரன்
கள்ளிச்சை, வடமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1986

கிட்ணன்
சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை
கதிரவெளி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1985

பாண்டியன்
செபமாலை நிக்கலஸ்
வட்டகண்டல்
மன்னார்
வீரச்சாவு: 14.03.1985

2ம் லெப்டினன்ட் தயாளன்
சந்திரசேகரன் தயாளன்

வவுனியா
வீரச்சாவு: 14.03.2009

கப்டன் பரணி
சத்தியதேவன் சத்தியராஜ்

திருகோணமலை
வீரச்சாவு: 14.03.2009

வீரவேங்கை மறவன்
மனோகரன் கிருபாகரன்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.2009

மேஜர் அறிவரசன்
செல்வராசா சசிக்குமார்
பெரியகுளம், பளை, வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.2009

லெப்டினன்ட் பொதிகைமாறன்
ஆறுமுகம் ராஜ்குமார்
இரணைமடுச் சந்தி, கனகாம்பிகைக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.2009

கப்டன் தமிழினியன்
கிருஸ்ணபிள்ளை தட்சணராஜ்

திருகோணமலை
வீரச்சாவு: 14.03.2009

வீரவேங்கை முகில்வண்ணன்
கணேஸ் ஜெகதீஸ்வரன்
சிவபுரம், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.03.2009

மாவீரர் இயலரசன்
செல்வநாயகம் குகசீலன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.2009

லெப்.கேணல் புகழ்வாணன்
தம்பிராசா கோவிந்தன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.2008

2ம் லெப்டினன்ட் இசைமலை
நித்தியானந்தன் சிறிரங்கானந்தனர்த்தனன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.2008

லெப்டினன்ட் மதுசன்
பாலசிங்கம் சசிதரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.2008

வீரவேங்கை முறைத்தேவன்
வேலுச்சாமி சுதர்சன்

வவுனியா
வீரச்சாவு: 14.03.2008

வீரவேங்கை வெண்மயில்
சண்முகரத்தினம் விமலா
மண்கும்பான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.2000

2ம் லெப்டினன்ட் இன்பம்
ஜீவரத்தினம் பாலரோகினி
4ம் கண்டம், கற்சிலைமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.03.1999

வீரவேங்கை மணியரசி
பத்திநாதர் மேரிஜென்சலா
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.03.1998

லெப்டினன்ட் உலகநாதன்
சிவாநந்தம் இலட்சுமணன்
ஊத்துத்சேனை, வடமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1998

2ம் லெப்டினன்ட் குலநாதன்
கணபதிப்பிள்ளை சத்தியேஸ்வரன்
செட்டிபாளையம் வடக்கு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1998

2ம் லெப்டினன்ட் வெண்கோ
மணியம் மகேந்திரன்
சாந்தபுரம், திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.1998

2ம் லெப்டினன்ட் சமர்வீரன்
சித்திரவேல் சசிக்குமார்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 14.03.1998

மேஜர் சேகர்
சுப்பிரமணியம் ரூபச்சந்திரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.03.1993

வீரவேங்கை விமல்
த. பிரபாகரன்
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 14.03.1991

2ம் லெப்டினன்ட் மணி
கந்தையா சேனாதிராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.03.1991

வீரவேங்கை முஸ்தபா
செபமாலை பெஸ்தியாம்பிள்ளை
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989

வீரவேங்கை பரமேஸ்
கந்தசாமி பரமேஸ்வரன்
காரைநகர், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989

லெப்டினன்ட் சாள்ஸ்
ஞானசேகரம் ஞானசொரூபன்
சாள்ஸ் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989

2ம் லெப்டினன்ட் மோகன் (சாந்தன்)
தர்மலிங்கம் சாந்தன்
கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989

வீரவேங்கை பிரதாப் (குட்டி) (பிறேம்)
தங்கராசா பிறேமானந்தன்
கோண்டாவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989

வீரவேங்கை நவநீதன்
நவரத்தினம் நவநீதன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1989

வீரவேங்கை அம்மான் (நேசன்)
விநாசித்தம்பி சிவகுமார்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1988

லெப்டினன்ட் குலம் (முரளி)
மயில்வாகனம் முரளிகிருஸ்ணன்
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.03.1988