நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை தங்கப்பன்
கந்தையா சுவேந்திரன்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992

2ம் லெப்டினன்ட் செம்மனச்செம்மல் (குரு)
வீரசிங்கம் ஜெயராசா
நாவிதன்வெளி – 02, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 17.03.1992

2ம் லெப்டினன்ட் புவியழகன்
லுவிஸ் மாத்துள்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992

2ம் லெப்டினன்ட் தகையான் (தாஸ்)
ஆரியரத்னலால்சிறி ஆரியதிலக
வாழைச்சேனை, மட்டக்களபபு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992

கப்டன் குகனேஸ்வரன் (சுசீலன்)
அந்தோனி ஸ்ரான்லி
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1992

லெப்டினன்ட் ஈழவன்
அரியரத்தினம் பிரதீப்குமார்
குரும்பசிட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992

2ம் லெப்டினன்ட் ஆண்டகை
சிவசுந்தரம் சுரேஸ்குமார்
6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 17.03.1992

2ம் லெப்டினன்ட் இளஞ்சேரலாதன்
கனகசபை கணேஸ்குமார்

திருகோணமலை
வீரச்சாவு: 17.03.1992

2ம் லெப்டினன்ட் இராசன்
வல்லிபுரம் கேமராசா
கோப்பாய் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992

வீரவேங்கை இராமநாதன்
சிவலிங்கம் சிவபாலன்
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.03.1992

வீரவேங்கை கூர்வேல்
சுந்தரம்பிள்ளை விஜயகுமார்
முறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.03.1992

வீரவேங்கை இளங்குன்றன்
அப்புலிங்கம் ஜெகதீஸ்வரன்
பத்தமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992

வீரவேங்கை ஞானி
இராசரத்தினம் வைகுந்தன்
அல்வாய் கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1992

பரமேஸ்
குணரத்தினம் பரமேஸ்வரன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.03.1989

வீரவேங்கை றமணன்
கணபதிப்பிள்ளை இலட்சுமணன்
3ம் குறிச்சி, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 17.03.1988

வீரவேங்கை றிஸ்வான்
மாமாங்கம் தெட்சிணாமூர்ததி
திருப்பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1988

லெப்டினன்ட் ஜீவா (கேதீஸ்)
திருச்செல்வம் விஜயானந்தன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1987

லெப்டினன்ட் லவன்
செல்லப்பா பாக்கியநாதன்
அட்டப்பள்ளம், நிந்தவூர்
அம்பாறை
வீரச்சாவு: 17.03.1987

மேஜர் நீலவாசன்
திருநாவுக்கரசு நகுலேஸ்வரன்
3ம் படிவம், பாரதிநகர், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.2009

வீரவேங்கை அலைவேந்தன்
அழகுமலை சுந்தரமூர்த்தி
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.03.2007

லெப்.கேணல் இசைக்கோன்
சோமசுந்தரம் மோகன்


வீரச்சாவு: 17.03.2007

லெப்.கேணல் கனியமுதன்
கர்ணன் சிவநேசன்


வீரச்சாவு: 17.03.2007

2ம் லெப்டினன்ட் புரட்சிமாறன்
வடிவேல் துஷியந்தன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2007

மேஜர் கண்ணகி (அமுதமொழி)
சிங்கராசா சுயாதினி (தயாளினி)
நாச்சிக்குடா, முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.03.2003

மேஜர் திருநாதன் (ஜிப்பரி)
பெரியசாமி சிவகுமார்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.03.2001

லெப்டினன்ட் வசந்தன்
கோவிந்தன் சிவநேசன்
குண்டுமடு, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 17.03.2000

லெப்டினன்ட் அருள்மணி
சிவராசா அற்புதராசா
குருமன்வெளி, களுவாஞ்கிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.2000

லெப்டினன்ட் அன்பரசன்
இராமையா மகேந்திரன்

திருகோணமலை
வீரச்சாவு: 17.03.2000

வீரவேங்கை மங்கையன்
விக்கினேஸ்வரன் லக்ஸ்மன்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2000

மேஜர் மூத்தவன்
கிருஸ்ணன் கிருபாகரன்
நாவற்காடு, அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2000

மேஜர் கோமகன் (பழனி)
சின்னத்துரை அரவிந்தன்
பெரியமாவடி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.2000

2ம் லெப்டினன்ட் நந்தாகரன்
சீனித்தம்பி யோகேஸ்வரன
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1998

2ம் லெப்டினன்ட் மதிசூடி
இராசமாணிக்கம் சிவகுமார்
புளியடிமடு, வவுணதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1998

வீரவேங்கை தவேந்திரன்
செல்லத்தம்பி உதயமோகன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 17.03.1998

வீரவேங்கை வினோதா
முருகேசு கௌரிதேவி
சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.03.1998

கப்டன் அகிலன்
மயில்வாகனம் குணசீலன்
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1998

2ம் லெப்டினன்ட் தரணிதரன்
இந்திரராசா ஜெயந்திரராசா
மந்துவில் மேற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1997

வீரவேங்கை எழிலமுதன்
தங்கராசா சிறீதரன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1997

வீரவேங்கை குமணன்
நவரத்தினம் நந்தகுமார்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1997

வீரவேங்கை வீரத்திலகன் (சிந்துபைரவன்)
தவராசா சபேஸ்கரன்
ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1997

கப்டன் சோமு
செல்லையா கிருஸ்ணகோபால்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1994

2ம் லெப்டினன்ட் சதா
வடிவேல் இன்பராஜ்
பழுகாமம், போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1994

லெப்.கேணல் ரவி
குமரவேல் இரவீந்தரகுமார்
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1994

கப்டன் சேந்தன்
சிவபாலசுந்தரம் விக்கினேஸ்வரராசா
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1994

வீரவேங்கை நவமுரளி
திருத்தணிகாசலம் விமலதாஸ்
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1993

கப்டன் சேது
சின்னத்துரை ரவிச்சந்திரன்
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992

2ம் லெப்டினன்ட் விதுரன்
கந்தையா ஜீவா(நம்பியார்)
லுணகலைத்தோட்டம், பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 17.03.1992

லெப்டினன்ட் தீபன்
சுந்தரம் சுதாகரன்
தாண்டவன்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.03.1992