தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
வீரவேங்கை காவேரி
வைரமுத்து நிரஞ்சினி
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
கப்டன் ஜெறோம்
வைத்திலிங்கம் அந்தோனிதாஸ்
மருத்துவமனை வீதி
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
மேஜர் டாம்போ
காசிப்பிள்ளை தயாபரன்
நாச்சிக்குடா சந்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை லோறன்ஸ்
இரத்தினம் இராசலிங்கம்
37ம் கிராமம், பக்கியெல்ல
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1990
லெப்டினன்ட் பவான் (ராஜன்)
சரவணானந்தன் பவானந்தன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1989
வீரவேங்கை றொசான்
நடேசன் சிவதாசன்
பாலாவத்தை, புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1989
வீரவேங்கை ஹரி
கனகவேற்பிள்ளை ஹரிகரன்
ஞானத்தோட்டம், புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1989
வீரவேங்கை றமணி
வேலுப்பிள்ளை ஜீவராசா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1988
வீரவேங்கை நிதி
செல்வநாயகம் கருணாநிதி
1ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1988
பேரின்பம்
சுந்தரலிங்கம் பேரின்பராசா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1985
2ம் லெப்டினன்ட் இளங்கோ
சித்திரவேல் அசோக்குமார்
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை எல்லாளன்
நாதன் சிறி
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை இளங்குமணன்
சுப்பிரமணியம் மகேந்திரன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட் ஜெயா
மாணிக்கம் தியாகராசா
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.1992
கப்டன் பாவலன் (உருத்திரன்)
சற்குணநாதன் ஜீவரத்தினம்
மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1992
மேஜர் ஜெயகரன் (சாள்ஸ்)
கந்தையா ஐங்கரன்
புளியம்பொக்கணை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.1992
கப்டன் சிவராஜ்
குமாரலிங்கம் மோகனதாஸ்
இத்தாவில், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட் செல்லத்துரை (விக்கினா)
மகாலிங்கம் பாஸ்கரன்
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை தமிழ்மாறன்
அந்தோனிப்பிள்ளை லோறன்ஸ்
தண்ணீரூற்று, முள்ளியளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை இளவழுதி
அந்தோனிமுத்து டொடிமனிக்
வீடமைப்புத்திட்டம் நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட் இராகவன்
ஐயாத்துரை சிவகுமாரலிங்கம்
ஒடடுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட் ரஞ்சித்குமார்
குருசாமி தவராசா
சொர்ணபுரி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை தில்லையழகன் (கிட்டிணன்)
கறுப்பையா சிவகுரு
பெரியதம்பனை
வவுனியா
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட் திருச்செல்வம்
நாகமணி பிறேமானந்தம்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட் ஆதவன் (ஜேம்சன்)
சுப்பிரமணியம் பிரபாகரன்
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992
மேஜர் செட்டி (பிரதாப்)
கந்தசாமி செல்வகுமார்
பொன்னாலை, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
கப்டன் கஜன்
செபஸ்ரியாம்பிள்ளை விஜயராசா
வண்ணாங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
லெப்டினன்ட் குட்டி
இராசநாயகம் ஜஸ்ரின்
மத்தியூஸ் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
லெப்டினன்ட் குட்டி
கணபதி தங்கராசா
ஐயங்கேணி, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1991
லெப்டினன்ட் வாணி
செல்லத்துரை சிவராணி
கச்சாய் வீதி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
2ம் லெப்டினன்ட் நிலாரவி
சவரிஅன்ரன் ஜெயசீலன்
முதலைக்குத்தி, உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
2ம் லெப்டினன்ட் ராஜி
நவநீதநாதன் சுரேஸ்குமார்
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை நளினி
சின்னத்தம்பி புவனேஸ்வரி
மீசாலை வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை பஸ்ரியன்
அழகையா தேவராஜ்
தாமரைக்குளம் அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை கனகன்
கந்தசாமி ரஞ்சித்குமார்
நேரியகுளம்
வவுனியா
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை ஜெயசக்தி
குணரத்தினம் யூடிற்ராதிகா
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை இளங்கோ
சாமித்தம்பி கண்ணன்
5ம் கட்டை, எருக்கலம்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை ஜின்னா
கணேஸ் கோபாலப்பிள்ளை
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை சுந்தர்
செபமாலை மரியதபேந்திரன்
4ம் வட்டாரம், சீனன்குடா
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை பூபால்
நாகேஸ் வடிவேலு
வாழ்க்கைபெற்றான்கண்டல், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
கேணல் இளங்கீரன் (சேட்டன்)
–
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.2009
2ம் லெப்டினன்ட் கலைவீரன்
மனோகரன் ரஜீவ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.2008
2ம் லெப்டினன்ட் மதுவொளி
செல்வரத்தினம் செல்வநீயூட்சனா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.2008
2ம் லெப்டினன்ட் மேனகை
இராசநாயகம் பவிராஜினி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.2008
லெப்டினன்ட் எழிலரசி
சந்திரகுமார் சசிகலா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.2008
லெப்டினன்ட் மலர்நிலவன்
கோவிந்தராஜ் தர்மகுலசிங்கம்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.2008
லெப்டினன்ட் யாழ்ச்சோழன்
கணேசன் துசிகரன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.2008
வீரவேங்கை அரசேந்தி
மணிவண்ணன் துஸ்யந்தி
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.2008
வீரவேங்கை மணிச்சுடர்
உதயகுமார் துஸ்யந்தி
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.2008
2ம் லெப்டினன்ட் கணேசன்
அப்துல்ஜபார் கணேசன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.2007
வீரவேங்கை கதிர்
பாலகிருஸ்ணன் மோகனதாஸ்
ஜீவநகர், இடுதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.2007
மேஜர் சத்தியமூர்த்தி
ஏகாம்பரம் அமிர்தலிங்கம்
ஈச்சளவக்கை, சன்னார்
மன்னார்
வீரச்சாவு: 19.03.2007
தலைமைக் காவலர் நந்திவர்மன்
கிருபாகரன் நந்திவர்மன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.2007
ஜோன்பொஸ்கோ
மோசேஸ் ஜோன்பொஸ்கோ
தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.2007
வீரவேங்கை தமிழ்க்கவி
வைரமுத்து துவேந்திரன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.2004
வீரவேங்கை மலர்மதியன்
சீனிவாசகம் விஸ்வகரன்
11ம் வட்டாரம், காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1998
வீரவேங்கை வேலழகன்
யோகராசா ரஜனிகாந்
வந்தாறுமூலை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1998
2ம் லெப்டினன்ட் செம்மதன் (சகாயம்)
கந்தசாமி இந்திரகுமார்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1998
2ம் லெப்டினன்ட் அருணா
சுந்தரமூர்த்தி சசிக்குமார்
மீசாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1997
கப்டன் தனிநேசன் (அன்பழகன்)
இராயப்பு இன்பராசா
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1997
வீரவேங்கை விஸ்வம்
நாகமணி சந்திரசேகரம்
முன்னைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1993
வீரவேங்கை குமாரவேல் (பிறேம்குமார்)
இராமக்குட்டி பிறேமச்சந்திரன்
கோளாவில், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1993
2ம் லெப்டினன்ட் சந்திரன்
இராசு ஆறுமுகம்
நெளுக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட் ஒள்ளியன் (ஆனந்தகுமார்)
சீனித்தம்பி கனகரட்ணம்
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட் புலித்தேவன் (அமுதன்)
செல்வம் செல்வேந்திரன்
பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட் புகழ்வேந்தன் (சாளன்)
நாகராசா சிவநேசன்
மணற்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட் அறத்திருவன் (ஆனந்தன்)
சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
2ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட் யோகேந்திரன்
பொன்னம்பலம் ஆனந்தன்
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட் அசோகன்
சுப்பையா யோகராசா
மாங்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட் வாமன்
சிவலிங்கம் லிங்கன்
மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992





