நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்.கேணல் பெருஞ்சித்திரன்
வேலு நந்தகுமார்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.03.2009

2ம் லெப்டினன்ட் ஈகைக்கீரன்
பவேந்திரன் வாகீசன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.03.2008

2ம் லெப்டினன்ட் கலைவாணன்
வேலாயுதம் ஜெயதீபன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.03.2008

2ம் லெப்டினன்ட் யாழ்றமணன்
கறுப்பையா ரமேஸ்

கிளிநொச்சி
வீரச்சாவு: 25.03.2008

லெப்டினன்ட் மதிமைந்தன்
சிவலிங்கம் சுபாஸ்கரன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.03.2008

லெப்டினன்ட் முறைவேந்தன்
இரத்தினசிங்கம் தனராஜ்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.03.2008

வீரவேங்கை கமலினி (சுகன்யா)
மகாலிங்கம் கவியரசி
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.2001

லெப்டினன்ட் தமிழையன்
சிவப்பிரகாசம் லக்சுமிகாந்தன்
கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.2001

கப்டன் பிரியங்கா
நடராசா சுபாசினி
6ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.2000

வீரவேங்கை பழனிராஜ்
காந்தியர் அருளானந்தம்
ஆனையன்திடல், உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.03.1999

கப்டன் ஞானி
குணசிங்கம் சுந்தரவள்ளி
காளையடி, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.1999

கப்டன் தரன் (வேந்தன்)
தர்மலிங்கம் மோகன்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.03.1997

கப்டன் சாந்தலிங்கம் (றிச்சாட்)
நல்லதம்பி கோணேஸ்
யானைகட்டியவெளி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.03.1997

வீரவேங்கை ஜெயகரன் (வினோத்)
சாமித்தம்பி இராசேந்திரன்
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.03.1997

2ம் லெப்டினன்ட் ஈகன்
நடராசசுந்தரம் கேதாரக்குமார் (குமார்)
அம்பன், குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.1996

லெப்டினன்ட் கருணாகரன்



வீரச்சாவு: 25.03.1995

லெப்டினன்ட் சேரன்
குணரத்தினம் தேவேந்திரராசா
மகிழூர், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.03.1992

வீரவேங்கை சிரஞ்சீவி
முத்தையா மனோகரன்
உடப்பு
புத்தளம்
வீரச்சாவு: 25.03.1991

லெப்டினன்ட் ராஜு
கந்தையா முகுந்தன்
முகுந்தன் வீதி, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.1989

2ம் லெப்டினன்ட் காந்தி
இரட்ணசபாபதி புஸ்பகாந்தன்
ஆனைக்கோட்டை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.1989

லெப்டினன்ட் அரசன்
இராம்குமார்
தாமரைக்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.03.1988

வீரவேங்கை அரபாத்
பாபு ஜோன் பாலேந்திரா
அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.1987