நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் தீபன்
உதயகுமார் யனோப்பிருந்தன்

வவுனியா
வீரச்சாவு: 08.04.2008

லெப்டினன்ட் பரிதி
ஜெயராஜா லோகேந்திரன்

திருகோணமலை
வீரச்சாவு: 08.04.2008

வீரவேங்கை மதிகரன்
தாமோதரம் பாலசுப்பிரமணியம்
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.2001

வீரவேங்கை சாந்தி
இராசேந்திரம் ரதி
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.2000

லெப்டினன்ட் சீலன் (நாதன்)
செல்வராசா சசிக்குமார்
கணுக்கேணி, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.04.2000

2ம் லெப்டினன்ட் தணிகையரசன்
பிரான்சிஸ் சேவியர் அன்ரன் ஜெஸ்லியூஸ்
சில்லாலை, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1999

2ம் லெப்டினன்ட் சகுந்தலை
சங்கரப்பிள்ளை கௌரிதேவி

திருகோணமலை
வீரச்சாவு: 08.04.1998

கப்டன் சத்தியன்
கந்தசாமி செல்வராசா
தளவாய், செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.1998

லெப்டினன்ட் ராகுலன்
கிருஸ்ணபிள்ளை சந்திரகுமார்
திருக்கோவில், விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 08.04.1998

கப்டன் முகிலன்
வேலுத்தேவர் சிவரூபன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1997

கப்டன் ஈழயோகன்
இராசையா ஜெயசீலன்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1997

மேஜர் கருணா
சண்முகலிங்கம் ஜெயசந்திரன்
கூழாவத்தை, சுண்டிக்குளம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1996

2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்
முத்தையா ஜெயபாலன்
நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1994

வீரவேங்கை றோகன் (குகன்)
வீரகத்திப்பிள்ளை குகதாசன்
இருபாலை கிழக்கு, கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1990

வீரவேங்கை ஜெசி


வவுனியா
வீரச்சாவு: 08.04.1990

வீரவேங்கை விபுலானந்தன்
இராமசாமி இராசகுமார்

வவுனியா
வீரச்சாவு: 08.04.1990

லெப்டினன்ட் குட்டி (கண்ணன்)
மருதப்பு யோகேஸ்வரன்
3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1989

வீரவேங்கை கஜன்



வீரச்சாவு: 08.04.1989

லெப்டினன்ட் சுதர்சன்
சச்சிதானந்தம் தர்மன் புஸ்பராசா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.1988

வீரவேங்கை யோசப் (மாமா)
நாகமணி சித்திரன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.1988

வீரவேங்கை நிக்சன்
பிள்ளையார் சர்வராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.1988

கப்டன் பிரசன்னா
அமரசேகரம் குணசேகரம்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.04.1988

வீரவேங்கை சுருளி
மகாலிங்கம் விஜயராசா
சாவற்காடு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1987

வீரவேங்கை செனித்
நடராசா ஜெயப்பிரகாஸ்
நயினாதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1987

வீரவேங்கை ஈசன்
குமாரசேகரம் கமலநாதன்

திருகோணமலை
வீரச்சாவு: 08.04.1987

வீரவேங்கை சிவா
சுப்பையா சிறீராஜேஸ்வரன்
பூம்புகார், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 08.04.1987

வீரவேங்கை குமா
இரத்தினம் குமாரசாமி
கறுக்காய்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.04.1985