நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கேணல் ரமணன்
கந்தையா உலகநாதன்
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.05.2006

லெப்டினன்ட் பூவண்ணன்
காத்தமுத்து கோணேஸ்வரன்
1ம் குறிச்சி, காரைதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.05.2003

வீரவேங்கை உமைநேசன்
செல்வம் ரஞ்சன்
பன்னந்தோட்டம்
திருகோணமலை
வீரச்சாவு: 21.05.2002

வீரவேங்கை தமிழ்வேந்தன்
சுந்தரம் பிரியதாஸ்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.2001

கப்டன் றகீம்
சின்னத்துரை மணிவண்ணன்
நவாலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.2000

லெப்டினன்ட் சோழன்
தர்மபாலன் தபேந்திரன்
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.05.2000

2ம் லெப்டினன்ட் அன்பினி
கந்தசாமி சுபாஜினி
குப்பிளான், ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.2000

மேஜர் கந்தன்
எட்வின்ராஜா யூஜீன்ரட்ணகுமார்
வலித்தூண்டல், கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.2000

கப்டன் இளங்கோ (துரைவேல்)
நந்தசேனா நிரோஜன்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.05.1999

வீரவேங்கை அறிவரசன்
கனகரட்ணம் பரணிதரன்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 21.05.1998

கப்டன் வீமன்
சிவமயம் ஜெயகாந்தன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.1998

வீரவேங்கை தமிழன் (புலித்தேவன்)
அல்பிரட் அன்ரன் தேவராஸ்
முருங்கன்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 21.05.1998

கப்டன் குமரப்பா
புவிராஜசிங்கம் தயாளியன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.1996

வீரவேங்கை இன்னமுதன் (சுபாஸ்கரன்)
வையாபுரி மூர்த்தி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 21.05.1995

2ம் லெப்டினன்ட் சுந்தர்
நடராசா உதயகுமார்
கனகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.05.1995

கப்டன் குட்டிமணி (அலோசியஸ்)
நாகப்பன் உதயகுமார்
மகிழமுனை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.05.1992

லெப்டினன்ட் செங்கோன் (குணாளன்)
தங்கராசா சிவகுமார்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.1992

வீரவேங்கை கிரிதரன்
முத்துலிங்கம் கேதீஸ்வரன்
நல்லூர் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.1991

வீரவேங்கை பபி
அப்பையா விக்கினேஸ்வரன்
இருபாலை கிழக்கு, கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.1990

சிவராசா
வேலுச்சாமி சிவராசா
மரப்பாலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.05.1989

2ம் லெப்டினன்ட் அலன்
வேலாயுதம் மனோகரன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.05.1988

வீரவேங்கை வரதன்
வேலாயுதம் வேல்நாயகம்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.05.1988

லெப்டினன்ட் வாசன்
மாணிக்கவாசகர் குவீந்திரராசா
புன்னாலைக்கட்டுவன் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.1985