நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் றெஜித்தன்
பொன்னம்பலம் புலேந்திரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.2008

2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சிட்டு (ஈழச்செல்வி)
மரிசால் மேரிகலிஸ்ரா

மன்னார்
வீரச்சாவு: 11.06.2008

கப்டன் சுடர்குன்றன்
சிவநாதன் யோகேஸ்வரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 11.06.2008

மேஜர் சீர்மாறன்
வேலுச்சாமி சுரேஸ்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.06.2008

மேஜர் தணிகைமணி
சோழமலை ராயூ

மன்னார்
வீரச்சாவு: 11.06.2008

லெப்டினன்ட் ஆதவன்
சிவசம்பு அம்பிகைபாலன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.2008

லெப்டினன்ட் காவியன்
கணபதிப்பிள்ளை கமல்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.2008

லெப்டினன்ட் சுடரொளி
மகாலிங்கம் சுரேஸ்

திருகோணமலை
வீரச்சாவு: 11.06.2008

லெப்டினன்ட் செந்தமிழ்வீரன்
நாகேஸ்வரன் சசிந்தன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.2008

லெப்டினன்ட் தமிழ்நிலவன்
இராசதுரை ரதிகர்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.2008
லெப்டினன்ட் வைகைச்செல்வன்
மகாலிங்கம் மகேஸ்வரன்

திருகோணமலை
வீரச்சாவு: 11.06.2008

கந்தஞானி
முத்துக்குமார் கந்தஞானி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.2007

லெப்.கேணல் அஜித்தா
துரைராசா பவானி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.2007

2ம் லெப்டினன்ட் ஜெயமாலா
கீர்த்திராசா சசிகலா
அம்பிலாந்துறை வடக்கு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.2000

லெப்டினன்ட் தவராஜ்
தங்கராசா யோகராசா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1999

வீரவேங்கை வாகினி
குமரேசலிங்கம் புனிதவதி
ஈச்சிலம்பற்றை, இலங்கைதுறைமுகத்துவாரம்
திருகோணமலை
வீரச்சாவு: 11.06.1998

லெப்டினன்ட் ரவிலோஜன்
கிருஸ்ணபிள்ளை சண்முகம்
திருவள்ளுவர்புரம், மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 11.06.1998

லெப்.கேணல் திருவடி (காமினி)
மகாதேவா குலேந்திரராஜா
களளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.06.1998

மேஜர் நிராகரன்
பாலசிங்கம் ஜெயச்சந்திரன்
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.1998

கப்டன் வேங்கைமாறன்
இசிதோர்போல் மொன்றினிசொய்வர்
6ம் வட்டாரம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 11.06.1998

கப்டன் விந்தன்
வேலு சந்திரவேல்
நாவலப்பிட்டி, கொத்மலை, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 11.06.1998

கப்டன் வானம்பாடி
மரியநாயகம் செறோன்சுதர்சன்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.1998

லெப்டினன்ட் பிறைசூடி (தமிழரசன்)
திருஞானசெல்வம் எழில்
செட்டிக்குறிச்சி, சில்லாலை, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.1998

2ம் லெப்டினன்ட் இளங்கோ
மணியம் மகேந்திரன்
4ம் வாய்க்கால், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.06.1997

கப்டன் முத்தையன்
இராயப்பு ஜெயசீபன்
பெரியவிளான், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.1997

லெப்டினன்ட் பிரவீனன்
வைரமுத்து கலாநந்தன்
புதுமடத்தடி, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1997

2ம் லெப்டினன்ட் தேவலோகன்
சண்முகம் அமிர்தலிங்கம்
திக்கோடை, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1997

2ம் லெப்டினன்ட் தரணிலோகன் (நிசாம்)
புலேந்திரன் பத்மநாதன்
7ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 11.06.1995

லெப்.கேணல் புலேந்திரன் (சாள்ஸ்)
ஆனந்தராஜா தவராஜா
திருக்கடலூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.06.1993

லெப்டினன்ட் மகான்
நவரட்ணம் தவராசா
சாலம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.06.1993

2ம் லெப்டினன்ட் சர்வேஸ்வரன் (விஜி)
ஆறுமுகம் சின்னத்துரை
மாவடிவேம்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1992

வீரவேங்கை தேவகுரு (சாள்ஸ்)
விஸ்வநாதன் சிவகுமார்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1992

கப்டன் வழுதி (மென்டிஸ்) (மெல்மன்)
விக்கிரமசிங்கம் விவேகானந்தராசா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 11.06.1992

2ம் லெப்டினன்ட் இளையவன் (பாலன்)
கனகசபை குணராசா
பாலமுனை, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1992

வீரவேங்கை அரசப்பன்
இம்மானுவேல் தயாளன்
சில்லாலை, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.1992

2ம் லெப்டினன்ட் சூரி
காளிமுத்து காமராஜா
வற்றாப்பளை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.06.1991

வீரவேங்கை ரசீத்
சண்முகராசா பன்னீர்ச்செல்வம்
மயில்வாகனபுரம், பிரமந்தனாறு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.06.1991

வீரவேங்கை தாகீர்
முகைதீன்பாவா அன்சார்
திருகோணமடு
பொலநறுவை
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை கபூர்
முகமதுஅலியார் முகமதுசலீம்
காங்கேயன்ஓடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை சபேசன் (வெசன்)
சாமித்தம்பி துரைரத்தினம்
தம்பலவத்தை, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை நாவயுகன்
தம்பாப்பிள்ளை திருச்செல்வம்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை கீறோ

கொத்தியர்புலவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை வசந்தராஜ்

கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை விமலநாதன்
பாக்கியராஜா ரவி
மகிழவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

2ம் லெப்டினன்ட் மார்சல்
மார்க்கண்டு நமசிவாயகம்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

2ம் லெப்டினன்ட் சதீபன்
பாக்கியராஜா
விளாவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை செந்தில்

கிண்ணியடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை ஹரி (கிரி)
பூபாலப்பிள்ளை செல்வராஜா
மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை சகுந்தர்
சுப்பிரமணியம் பஞ்சலிங்கம்
கோரகல்லிமடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990

வீரவேங்கை பரசு
செல்வராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990